Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-58 | TNPSC-TRB GK IN TAMIL

1. வெள்ளொளி ஒன்றில் உள்ள நிறங்களைப் பிரித்தறியும் நிகழ்வு.
அ) முழு அக எதிரொளிப்பு
ஆ) பன்முக எதிரொளிப்பு
இ) நிறப்பிரிகை
ஈ) ஒளிவிலகல்

CLICK BUTTON.....


ANSWER : இ) நிறப்பிரிகை
2. செய்தித் தொடர்பு சைகைகளைப் பரப்புவதில் பயன்படுவது.
அ) பெரிஸ்கோப்
ஆ) கிளைடெஸ்கோப்
இ) பன்முக கண்ணாடி
ஈ) ஒளி இழைக்குழாய்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஒளி இழைக்குழாய்
3. எந்த ஊடகத்தில் ஒலி பரவாது.
அ) காற்று
ஆ) வெற்றிடம்
இ) நீர்
ஈ) திடப்பொருள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வெற்றிடம்
4. படுகோணம் 40 டிகிரி எனில் அதன் எதிரொளிப்பு கோணம்.
அ) 40 டிகிரியை விட அதிகம்
ஆ) 40 டிகிரியை விட குறைவு
இ) 40 டிகிரி
ஈ) 80 டிகிரி

CLICK BUTTON.....


ANSWER : இ) 40 டிகிரி
5. பெரிஸ்கோப்பல் உள்ள இரு சமதள ஆடிகளின் கோணம்.
அ) 40 டிகிரி
ஆ) 45 டிகிரி
இ) 90 டிகிரி
ஈ) 30 டிகிரி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 45 டிகிரி
6. நீச்சல் குளத்தின் ஆழம் குறைந்தது போல் காணப்படும் நிகழ்வு.
அ) நிறப்பிரிகை
ஆ) முழுஅக எதிரொளிப்பு
இ) ஒளிவிலகல்
ஈ) பன்முக எதிரொளிப்பு

CLICK BUTTON.....


ANSWER : இ) ஒளிவிலகல்
7. வைரங்கள் மின்னுவதற்கு முக்கிய காரணம்.
அ) ஒளிவிலகல்
ஆ) நிரப்பிரிகை
இ) முழுஅக எதிரொளிப்பு
ஈ) பன்முக எதிரொளிப்பு

CLICK BUTTON.....


ANSWER : இ) முழுஅக எதிரொளிப்பு
8. அதிர் வெண்ணின் அலகு.
அ) வினாடி
ஆ) மீட்டர்
இ) நியூட்டன்
ஈ) ஹெர்ட்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஹெர்ட்ஸ்
9. குறைபாடற்ற கண்பார்வை கொண்ட ஒருவரின் மீச்சிறு தொலைவு மதிப்பு..
அ) 15 செ.மீ
ஆ) 25 செ.மீ
இ) 20 செ.மீ
ஈ) 100 செ.மீ.

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 25 செ.மீ
10. உயரமாகவும், அதிக கிளைகளுடனும் காணப்படுவது இவற்றின் விரும்பத்தக்க பண்புகள்.
அ) எண்ணெய் வித்து வகைகள்
ஆ) பழமரங்கள்
இ) காய்கறிகள்
ஈ) தீவனப்பயிர்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பழமரங்கள்
11. தாவரங்களுக்கு ஊட்டப் பொருள்களை அளிப்பவை காற்று, மண் மற்றும்.
அ) பாறை
ஆ) தொல்லுயிர்படிமம்
இ) நீர்
ஈ) எரிமலை

CLICK BUTTON.....


ANSWER : இ) நீர்
12. அனபீனா என்பது.
அ) சயனோபாக்டீரியா
ஆ) பசும் ஆல்கா
இ) பழுப்பு ஆல்கா
ஈ) சிவப்பு ஆல்கா

CLICK BUTTON.....


ANSWER : அ) சயனோபாக்டீரியா
13. தாவரங்களின் வேர்,தண்டு மற்றும் இலைகளைக் கடித்து மெல்லும் பூச்சி.
அ) பருத்தியில் காணப்படும் அந்துப்பூச்சி
ஆ) அசுவனி
இ) வெட்டுக்கிளி
ஈ) இலை தத்துப்பூச்சி

CLICK BUTTON.....


ANSWER : இ) வெட்டுக்கிளி
14. 2, 4டி என்பது.
அ) பூச்சிக்கொல்லி
ஆ) பூஞ்சைக்கொல்லி
இ) எலிக்கொல்லி
ஈ) களைக்கொல்லி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) களைக்கொல்லி
15. பசுந்தாள் உரம் தயாரிக்கப் பயன்படுவது.
அ) மண்புழு.
ஆ) யூரியா
இ) சணப்பை
ஈ) பொட்டாசியம் நைட்ரேட்

CLICK BUTTON.....


ANSWER : இ) சணப்பை
16. கீழ்க்காண்பவற்றில் தனித்த ஒன்றைக் கண்டறிக
அ) டி.ஏ.பி
ஆ) யூரியா
இ) அம்மோனியம் சல்பேட்
ஈ) அம்மோனியம் நைட்ரேட்

CLICK BUTTON.....


ANSWER : அ) டி.ஏ.பி
17 கீழ்க்காண்பவற்றில் எது பூஞ்சைக் கொல்லி.
அ) டி.டி.ட்டி
ஆ) போர்டாக்ஸ் கலவை
இ) ஆர்சனிக்
ஈ) மாலத்தியான்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) போர்டாக்ஸ் கலவை
18. கீழ்க்காண்பவற்றில் செல் சாற்றினை உறிஞ்சும் பூச்சிகள்.
அ) கம்பளிப்பூச்சிகள்
ஆ) வெட்டுக்கிளிகள்
இ) கரும்புத்துளைப்பான்
ஈ) தாவரப்பேன் (அசுவனி)

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தாவரப்பேன் (அசுவனி)
19. விதைகள் மூலம் தாவரங்களில் பரவும் நோய்.
அ) டிக்காநோய்
ஆ) நெல்லின் வெப்பு நோய்
இ) கோதுமையின் கரும்புள்ளி நோய்
ஈ) நெல்லின் வாடல் நோய்

CLICK BUTTON.....


ANSWER : இ) கோதுமையின் கரும்புள்ளி நோய்
20. கீழ்க்காண்பவற்றில் எதில் சக்கரை உள்ளது.
அ) முட்டை
ஆ) பால்
இ) மாமிசம்
ஈ) மீன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பால்



No comments:

Post a Comment