Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-57 | TNPSC-TRB GK IN TAMIL

1. நாளைய எரிபொருள்.
அ) சி.என்.ஜி
ஆ) சாண எரிவாயு
இ) ஹைட்ரஜன்
ஈ) இயற்கை வாயு

CLICK BUTTON.....


ANSWER : இ) ஹைட்ரஜன்
2. அதிக அளவு கார்பன் கொண்ட நிலக்கரி.
அ) லிக்னைட்
ஆ) ஆந்திரசைட்
இ) பழுப்பு நிலக்கரி
ஈ) பிட்டுமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஆந்திரசைட்
3. எஸ்.ஐ. அலகு முறையில் உள்ள அடிப்படை அளவுகளின் எண்ணைக்கை.
அ) 7
ஆ) 22
இ) 3
ஈ) 5

CLICK BUTTON.....


ANSWER : அ) 7
4. ஒளிச்செறிவின் எஸ்.ஐ. அலகு.
அ) மீட்டர்
ஆ) கேண்டிலா
இ) ஆம்பியர்
ஈ) மோல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கேண்டிலா
5. மின்னோட்டத்தின் எஸ்.ஐ.அலகு.
அ) கெல்வின்
ஆ) மோல்
இ) கேண்டிலா
ஈ) ஆம்பியர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆம்பியர்
6. எஸ்.ஐ. அலகில் தளக் கோணத்தின் அலகு.
அ) ரேடியன்
ஆ) ஸ்டிரேடியன்
இ) ஆம்பியர்
ஈ) ஆரம்

CLICK BUTTON.....


ANSWER : அ) ரேடியன்
7. நிலநடுக்கத்தின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது.
அ) டெசிபல்
ஆ) ரிக்டர் அளவுகோல்
இ) நியூட்டன்
ஈ) ஜீல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ரிக்டர் அளவுகோல்
8. எந்த ஆண்டு பன்னாட்டு அலகு முறை அறிவிக்கப்பட்டது.
அ) 1971
ஆ) 1981
இ) 1861
ஈ) 1871

CLICK BUTTON.....


ANSWER : அ) 1971
9. அழுத்தத்தின் அலகு.
அ) பாஸ்கல்
ஆ) நியூட்டன்
இ) வாட்
ஈ) ஜீல்

CLICK BUTTON.....


ANSWER : அ) பாஸ்கல்
10. கீழ்க்காண்பவற்றில் எது தொடு விசை.
அ) காந்த விசை
ஆ) புவியீர்ப்பு விசை
இ) உராய்வுவிசை
ஈ) நில மின்விசை

CLICK BUTTON.....


ANSWER : இ) உராய்வுவிசை
11. கீழ்க்காண்பவற்றில் எது தொடா விசை.
அ) உராய்வுவிசை
ஆ) மேசையைத் தள்ளுதல்
இ) வாளியைதூக்குதல்
ஈ) காந்த விசை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) காந்த விசை
12. அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி.
அ) வெப்பமானி
ஆ) அனிரோமீட்டர்
இ) பாரமானி
ஈ) ஓடோமீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : இ) பாரமானி
13. பாஸ்கல் விதி அடிப்படையில் செயல்படும் கருவி
அ) பாரமானி
ஆ) மகிழுந்தின் தடை
இ) ஏர்கலப்பை
ஈ) வெப்பமானி

CLICK BUTTON.....


ANSWER : அ) பாரமானி
14. முதல் பாதரச மானியை உருவாக்கியவர்.
அ) பாரடே
ஆ) டால்டன்
இ) நியூட்டன்
ஈ) டாரிசெல்லி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) டாரிசெல்லி
15. மண் தோண்டிகள் எதன் அடிப்படையில் செயல்படுகின்றன.
அ) தொடாவிசை.
ஆ) உராய்வு விசை
இ) பாஸ்கல்விதி
ஈ) புவிஈர்ப்புவிசை

CLICK BUTTON.....


ANSWER : இ) பாஸ்கல்விதி.
16. எது உராய்வின் காரணமாக உருவாகிறது
அ) வெப்பம்
ஆ) அழுத்தம்
இ) இயக்கம்
ஈ) பிணைப்பு

CLICK BUTTON.....


ANSWER : அ) வெப்பம்
17 நாம் பூமியில் இருந்து மேலே செல்ல செல்ல வணிமண்டல அழுத்தம்.
அ) அதிகரிக்கும்
ஆ) குறையும்
இ) மாறாதிருக்கும்
ஈ) அதிகரித்தப்பின் குறையும்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) குறையும்
18. மின்னூட்டங்களைக் கண்டறியவும் அளக்கவும் பயன்படும் கருவி.
அ) நிறமாலைமானி
ஆ) மின்னல் தாங்கி
இ) மின்னூட்டங்காட்டி
ஈ) மின்கலம்

CLICK BUTTON.....


ANSWER : இ) மின்னூட்டங்காட்டி
19. இடிதாங்கியை கண்டுபிடித்தவர்.
அ) மைக்கேல் பாரடே
ஆ) டாரிசெல்லி
இ) பெஞ்சமின் பிராங்க்ளின்
ஈ) அர்ஹீனியஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) பெஞ்சமின் பிராங்க்ளின்
20. கீழ்க்காண்பவற்றில் எது குறை கடத்தி.
அ) சாதாரண உப்புக்கரைசல்
ஆ) எலுமிச்சை சாறு
இ) ஹைட்ரோ குளோரிக் அமிலம்
ஈ) பெட்ரோல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பெட்ரோல்



No comments:

Post a Comment