Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-56 | TNPSC-TRB GK IN TAMIL

1. கீழ்கண்டவற்றில் எது எதிர் மின் சுமையுடையது.
அ) புரோட்டான்
ஆ) நியூட்ரான்
இ) எலக்ட்ரான்
ஈ) பாசிட்ரான்

CLICK BUTTON.....


ANSWER : இ) எலக்ட்ரான்
2. பொருண்மை அழியாவிதியைக் கூறியவர்.
அ) லவாய்சியர்
ஆ) ப்ரெஸ்ட்
இ) ஜே.ஜே.தாம்சன்
ஈ) ஜான் டால்டன்

CLICK BUTTON.....


ANSWER : அ) லவாய்சியர்
3. மாறா விகித விதையைக் கூறியவர்.
அ) மைக்கேல் ஃபாரடே
ஆ) ப்ரெஸ்ட்
இ) ஜே.ஜே.தாம்சன்
ஈ) ஜான் டால்டன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ப்ரெஸ்ட்
4. பருப்பொருளின் மின்தன்மையை சோதனை மூலம் நிரூபித்தவர்.
அ) மைக்கேல் ஃபாரடே
ஆ) கோல்டுஸ்டீன்
இ) சர்வில்லியம் குரூக்
ஈ) டால்டன்

CLICK BUTTON.....


ANSWER : அ) மைக்கேல் ஃபாரடே
5. ......... கதிகர்களை மின்னிறக்க குழாய் கொண்டு சர்வில்லியம் குரூக் கண்டறிந்தார்.
அ) நேர்மின்வாய்
ஆ) எதிர்மின்வாய்
இ) ஆல்பா
ஈ) காமா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எதிர்மின்வாய்
6. காற்று ஒரு.
அ) சிறந்த மின்கடத்தி
ஆ) குறை மின்கடத்தி
இ) மின்கடத்தாப் பொருள்
ஈ) மின்கடத்தும் பொருள்

CLICK BUTTON.....


ANSWER : இ) மின்கடத்தாப் பொருள்
7. எலக்ட்ரான்களைக் கண்டறிந்தவர்.
அ) சர்வில்லியம் குரூக்
ஆ) ஜே.ஜே.தாம்சன்
இ) ஜான் டால்டன்
ஈ) மைக்கேல் ஃபாரடே

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஜே.ஜே.தாம்சன்
8. ஹைட்ரஜன் அயனி ......... என வரையறுக்கப்படுகிறது.
அ) ஹைட்ரைடு அயனி
ஆ) ஹைட்ராக்ஸைடு அயனி
இ) புரோட்டான்
ஈ) எலக்ட்ரான்

CLICK BUTTON.....


ANSWER : இ) புரோட்டான்
9. புரோட்டான்களை கண்டறிந்தவர்.
அ) கோல்டுஸ்டீன்
ஆ) தாம்சன்
இ) ரூதர்போர்டு
ஈ) மைக்கேல் பாரடே

CLICK BUTTON.....


ANSWER : அ) கோல்டுஸ்டீன்
10. நேர்மின்வாய் கதிர்கள் .......... என்றும் அழைக்கப்படும்.
அ) குரூக் கதிர்கள்
ஆ) கேத்தோடு கதிர்கள்
இ) கால்வாய்க் கதிர்கள்
ஈ) காமா கதிர்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) கால்வாய்க் கதிர்கள்
11. கீழ்க்காண்பவற்றில் தனித்த ஒன்றைக் கண்டறிக.
அ) நிலக்கரி
ஆ) சாண எரிவாயு
இ) பெட்ரோலியம்
ஈ) இயற்கை வாயு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சாண எரிவாயு
12. .......... உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
அ) நிலக்கரி
ஆ) பெட்ரோலியம்
இ) டீசல்
ஈ) மண்ணெண்ணெய்

CLICK BUTTON.....


ANSWER : அ) நிலக்கரி
13. எரிபொருள்கள் எரியத் தேவைப் படும் வாயு.
அ) கரியமில வாயு
ஆ) ஹைட்ரஜன்
இ) உயிர்வளி
ஈ) நைட்ரஜன்

CLICK BUTTON.....


ANSWER : இ) உயிர்வளி
14. நிலக்கரி வகைகளில் எதில் அதிக வெப்ப ஆற்றல் கிடைக்கும்.
அ) லிக்னைட்
ஆ) மிட்டுமன் நிலக்கரி
இ) பழுப்பு நிலக்கரி
ஈ) ஆந்தரசைட்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆந்தரசைட்
15. எஃகு தயாரிப்பில் குறைப்பானாக பயன்படும் நிலக்கரியின் பகுதிப் பொருள்.
அ) கல்கரி.
ஆ) துகல் கார்பன்
இ) நிலக்கரி
ஈ) கரித்தார்.

CLICK BUTTON.....


ANSWER : அ) கல்கரி
16. எது கருப்புத் தங்கம் என்றழைக் கப்படுகிறது
அ) நிலக்கரி
ஆ) பெட்ரோலியம்
இ) கரித்தார்
ஈ) கல்கரி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பெட்ரோலியம்
17 பெயிண்டு மற்றும் சாலைகள் போட பயன்படும் பெட்ரோலியப் பகுதிப் பொருள்.
அ) பாரபின் மெழுகு
ஆ) நெகிழி
இ) பிட்டுமென்
ஈ) கல்கரி

CLICK BUTTON.....


ANSWER : இ) பிட்டுமென்
18. இயற்கை வாயுவில் காணப்படும் வாயு.
அ) ஈத்தேன்
ஆ) மீத்தேன்
இ) புரொப்பேன்
ஈ) ஆக்ஸிஜன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மீத்தேன்
19. குறைந்த அளவு மாசுபடுத்தக் கூடிய எரிபொருள்.
அ) விறகு
ஆ) நிலக்கரி
இ) சி.என்.ஜி
ஈ) எல்.பி.ஜி

CLICK BUTTON.....


ANSWER : இ) சி.என்.ஜி
20. தாவர எண்ணெய்களில் இருந்து பெறப்படும் எரிபொருள்
அ) எல்.பி.ஜி
ஆ) சி.என்.ஜி
இ) டீசல்
ஈ) பயோடீசல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பயோடீசல் div>



No comments:

Post a Comment