Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-55 | TNPSC-TRB GK IN TAMIL

1. காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவந்த ஆண்டு.
அ) 1974
ஆ) 1981
இ) 1986
ஈ) 1980

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1981
2. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்த ஆண்டு.
அ) 1981
ஆ) 1985
இ) 1986
ஈ) 1989

CLICK BUTTON.....


ANSWER : இ) 1986
3. தனிமத்தின் மிகச்சிறிய துகள்கள்.
அ) மூலக்கூறுகள்
ஆ) அணுக்கள்
இ) சேர்மம்
ஈ) கலவை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அணுக்கள்
4. புவியில் அதிகம் காணப்படும் முதல் தனிமம்.
அ) ஆக்ஸிஜன்
ஆ) சிலிக்கான்
இ) ஹைட்ரஜன்
ஈ) கார்பன்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஆக்ஸிஜன்
5. அறை வெப்பநிலை நீர்ம நிலையில் உள்ள அலோகம்.
அ) மெர்க்குரி
ஆ) காலியம்
இ) சீசியம்
ஈ) புரோமின்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) புரோமின்
6. இதில் எது உலோகப் போலி அல்ல.
அ) கார்பன்
ஆ) சிலிகன்
இ) போரான்
ஈ) ஜெர்மானியம்

CLICK BUTTON.....


ANSWER : அ) கார்பன்
7. அதிக உருகுநிலை கொண்ட உலோகம்.
அ) தங்கம்
ஆ) வெள்ளி
இ) டங்ஸ்டன்
ஈ) காப்பர்

CLICK BUTTON.....


ANSWER : இ) டங்ஸ்டன்
8. அதிக ஒளிரக்கூடிய விளக்குகளில் பயன்படும் வாயு.
அ) செனான்
ஆ) கிரிப்டான்
இ) ஆர்கான்
ஈ) நியான்

CLICK BUTTON.....


ANSWER : அ) செனான்
9. நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்கப் பயன்படும் வாயு.
அ) ஹைட்ரஜன்
ஆ) ஆக்ஸிஜன்
இ) ஃப்ளுரின்
ஈ) குளோரின்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) குளோரின்
10. கீழ்க்காண்பவற்றில் எது கண்ணாடியை அரிக்கவல்லது.
அ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
ஆ) ஹைட்ரோ ப்ளுரிக் அமிலம்
இ) நைட்ரிக் அமிலம்
ஈ) கந்தக அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
11. கீழ்க்காண்பவற்றில் தனித்த ஒன்றைக் கண்டறிக.
அ) புரதம்
ஆ) மெழுகு
இ) பளிங்கு
ஈ) சர்க்கரை

CLICK BUTTON.....


ANSWER : இ) பளிங்கு
12. பிளாஸ்டிக் பொருள்கள் சிதைவுற ........ ஆண்டுகள்.
அ) 500
ஆ) 1000
இ) 10
ஈ) 50000

CLICK BUTTON.....


ANSWER : ஈ) 50000
13. சலவை சோடா என்பதன் வேதிப் பெயர்.
அ) சோடியம் கார்பனேட்
ஆ) கால்சியம் ஆக்ஸிகுளோரைடு
இ) சோடியம் பைகார்பனேட்
ஈ) கால்சியம் கார்பனேட்

CLICK BUTTON.....


ANSWER : அ) சோடியம் கார்பனேட்
14. சிமெண்ட், கண்ணாடி தயாரிப்பில் பயன்படும் சேர்மம்.
அ) சுண்ணாம்புக்கல்
ஆ) கால்சியம் ஹைட்ராக்ஸைடு
இ) சுட்ட சுண்ணாம்பு
ஈ) நீற்றிய சுண்ணாம்பு

CLICK BUTTON.....


ANSWER : இ) சுட்ட சுண்ணாம்பு
15. பூஜ்ஜிய இணைதிறன் கொண்ட தனிமம்.
அ) ஹீலியம்
ஆ) ஆக்ஸிஜன்
இ) ஹைட்ரஜன்
ஈ) இரும்பு.

CLICK BUTTON.....


ANSWER : அ) ஹீலியம்
16. கடின நீரை மென்னீராக்க பயன்படும் சேர்மம்
அ) ரொட்டிச்சோடா
ஆ) சலவைசோடா
இ) சலவைத் தூள்
ஈ) நீற்றிய சுண்ணாம்பு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சலவைசோடா
17 பற்களை வலிமையாக வைத்திருக்க பற்பசையில் பயன்படுத்தப்படும் வாயு
அ) குளோரின்
ஆ) அயோடின்
இ) ஃப்ளுரின்
ஈ) புரோமின்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஃப்ளுரின்
18. கீழ்க்காண்பவற்றில் எது கரிமச் சேர்மம்.
அ) சுண்ணக்கட்டி
ஆ) பளிங்கு
இ) புரதம்
ஈ) சமையல்சோடா

CLICK BUTTON.....


ANSWER : இ) புரதம்
19. சலவைத்தூள் என்பதன் வேதிப் பெயர்.
அ) சோடியம் கார்பனேட்
ஆ) கால்சியம் ஆக்ஸிகுளோரைடு
இ) சோடியம் பைகார்பனேட்
ஈ) கால்சியம் கார்பனேட்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கால்சியம் ஆக்ஸிகுளோரைடு
20. சர்க்கரை என்பதன் வேதிப் பெயர்.
அ) சுக்ரோஸ்
ஆ) கால்சியம் ஆக்ஸிகுளோரைடு
இ) சோடியம் பைகார்பனேட்
ஈ) கால்சியம் கார்பனேட்

CLICK BUTTON.....


ANSWER : அ) சுக்ரோஸ்



No comments:

Post a Comment