Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-54 | TNPSC-TRB GK IN TAMIL

1. கோடியக்கரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
அ) காஞ்சிபுரம்
ஆ) நீலகிரி
இ) திருநெல்வேலி
ஈ) நாகப்பட்டினம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) நாகப்பட்டினம்
2. முதுமலை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
அ) காஞ்சிபுரம்
ஆ) நீலகிரி
இ) திருநெல்வேலி
ஈ) நாகப்பட்டினம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நீலகிரி
3. வேடந்தாங்கல் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
அ) காஞ்சிபுரம்
ஆ) நீலகிரி
இ) திருநெல்வேலி
ஈ) நாகப்பட்டினம்

CLICK BUTTON.....


ANSWER : அ) காஞ்சிபுரம்
4. திருவில்லிபுத்தூர் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
அ) காஞ்சிபுரம்
ஆ) விருதுநகர்
இ) திருநெல்வேலி
ஈ) நாகப்பட்டினம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) விருதுநகர்
5. தமிழ்நாட்டின் மாநில மரம்.
அ) அரசமரம்
ஆ) ஆலமரம்
இ) பனைமரம்
ஈ) மாமரம்

CLICK BUTTON.....


ANSWER : இ) பனைமரம்
6. தமிழ்நாட்டின் மாநில மலர்.
அ) தாமரை
ஆ) அல்லி
இ) செங்காந்தள்
ஈ) சூரியகாந்தி

CLICK BUTTON.....


ANSWER : இ) செங்காந்தள்
7. தமிழ்நாட்டின் மாநில பறவை.
அ) சிட்டுக்குருவி
ஆ) பச்சைக்கிளி
இ) மயில்
ஈ) பச்சைப்புறா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பச்சைப்புறா
8. தமிழ்நாட்டின் மாநில விலங்கு.
அ) புலி
ஆ) யானை
இ) வரையாடு
ஈ) சிங்கம்

CLICK BUTTON.....


ANSWER : இ) வரையாடு
9. சிங்கங்கள் சரணாலயம் எங்கு உள்ளது.
அ) கிர்வன விலங்கு சரணாலயம்
ஆ) முண்டந்துறை சரணாலயம்
இ) முதுமலை சரணாலயம்
ஈ) திருவில்லிபுத்தூர் சரணாலயம்

CLICK BUTTON.....


ANSWER : அ) கிர்வன விலங்கு சரணாலயம்
10. இந்தியாவில் உள்ள தேசிய பூங்காக்களின் எண்ணிக்கை.
அ) 6
ஆ) 5
இ) 89
ஈ) 12

CLICK BUTTON.....


ANSWER : இ) 89
11. கீழ்காண்பவற்றில் எவ்வகை அதிக தூரம் வருடாந்திர வலசைப் போதலாகும்.
அ) பிரேசில் ஆமைகள்
ஆ) சால்மன் மீன்கள்
இ) வெட்டுக்கிளிப் பூச்சிகள்
ஈ) பாரன் மைதான மான்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பாரன் மைதான மான்கள்
12. கீழ்காண்பவற்றில் எது மிகப் பெரிய பூனை வகையைச் சார்ந்தது.
அ) அ) சிறுத்தை
ஆ) மான்
இ) முயல்
ஈ) கரடி

CLICK BUTTON.....


ANSWER : அ) சிறுத்தை
13. காண்டாமிருகப் பாதுகாப்புத் திட்டம் எந்த பூங்காவில் உள்ளது.
அ) கிர் தேசியப் பூங்கா
ஆ) பந்திப்பூர் தேசியப் பூங்கா
இ) கார்பெட் தேசியப் பூங்கா
ஈ) துத்வா தேசியப் பூங்கா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) துத்வா தேசியப் பூங்கா
14. பசுமை இல்ல விளைவிற்கு காரணமான கதிர்வீச்சு.
அ) யுரேனியக் கதிர்வீச்சு
ஆ) புறஊதாக் கதிர்வீச்சு
இ) அகச்சிவப்பு கதிர்வீச்சு
ஈ) கார்பன் கதிர்வீச்சு

CLICK BUTTON.....


ANSWER : இ) அகச்சிவப்பு கதிர்வீச்சு
15. எந்த வகை காற்று மரணத்தை ஏற்படுத்தும்.
அ) கரியமில வாயு.
ஆ) கார்பன் மோனாக்ஸைடு
இ) கந்தக டை ஆக்ஸைடு
ஈ) நைட்ரஜன் டை ஆக்ஸைடு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கார்பன் மோனாக்ஸைடு.
16. புவி வெப்பமயாதலுக்கு காரணமான வாயுக்கள்
அ) கார்பன் மோனாக்ஸைடு, ஹைட்ரஜன்
ஆ) உயிர்வளி, நைட்ரஜன்
இ) கரியமிலவாயு, மீத்தேன்
ஈ) ஹைட்ரஜன், நைட்ரஜன்

CLICK BUTTON.....


ANSWER : இ) கரியமிலவாயு, மீத்தேன்
17 ஓசோன் ஓட்டையால் புவிக்கு வந்தடையும் கதிர்.
அ) புறஊதாக் கதிர்
ஆ) ஆல்பா கதிர்
இ) பீட்டா கதிர்
ஈ) காமா கதிர்

CLICK BUTTON.....


ANSWER : அ) புறஊதாக் கதிர்
18. மக்காச்சோள மாவிலிருந்து பெறப்படும் பிளாஸ்டிக் .
அ) பயோபோல்
ஆ) பாலீத்தீன்
இ) பாலிபுரொப்பிலீன்
ஈ) உயிரிபிளாஸ்டிக்

CLICK BUTTON.....


ANSWER : இ) பாலிபுரொப்பிலீன்
19. செயற்கை இதயவால்வு பற்சீரமைப்பில் பயன்படும் பிளாஸ்டிக்
அ) உயிரிபிளாஸ்டிக்
ஆ) பாலிஸ்டைரீன்
இ) பி.வி.சி
ஈ) பாலீத்தீன்

CLICK BUTTON.....


ANSWER : அ) உயிரிபிளாஸ்டிக்
20. நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம் கொண்டுவரப் பட்ட ஆண்டு.
அ) 1981
ஆ) 1986
இ) 1974
ஈ) 1978

CLICK BUTTON.....


ANSWER : இ) 1974



No comments:

Post a Comment