Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-53 | TNPSC-TRB GK IN TAMIL

1. கண் கோளத்தின் விழித்திரை.
அ) ரெட்டினா
ஆ) ஸ்கிளிரா
இ) ஐரிஸ்
ஈ) கண்பாவை

CLICK BUTTON.....


ANSWER : அ) ரெட்டினா
2. இரத்தம் உறைதலில் பங்கு வகிப்பது.
அ) ஆர்.பி.சி
ஆ) டபிள்யு.பி.சி
இ) இரத்தத் தட்டுகள்
ஈ) லீயுக்கோசைட்

CLICK BUTTON.....


ANSWER : இ) இரத்தத் தட்டுகள்
3. சிறகடித்துப் பறக்கக் கூடிய பாலூட்டி.
அ) வெளவால்
ஆ) கிளி
இ) சிட்டுககுருவி
ஈ) நாரை

CLICK BUTTON.....


ANSWER : அ) வெளவால்
4. சிறுநீரகத்தின் அடிப்படை அலகு.
அ) க்ளாமருலஸ்
ஆ) ஹென்லியின் வளைவு
இ) நெப்ரான்
ஈ) நரம்புசெல்

CLICK BUTTON.....


ANSWER : இ) நெப்ரான்
5. கிளைக்கோஜனை குளுக்கோஸா மாற்றும் ஹார்மோன்.
அ) இன்சுலின்
ஆ) குளுக்ககான்
இ) அட்ரினலின்
ஈ) தைராக்ஸின்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) குளுக்ககான்
6. இரத்தத்தின் பி.எச். அளவை நிலை நிறுத்தும் உறுப்பு மண்டலம்.
அ) மூளை
ஆ) நுரையீரல்
இ) சிறுநீரகம்
ஈ) இதயம்

CLICK BUTTON.....


ANSWER : இ) சிறுநீரகம்
7. இந்தியாவின் தேசிய விலங்கு.
அ) சிங்கம்
ஆ) புலி
இ) யானை
ஈ) மான்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) புலி
8. இந்தியாவின் தேசிய மலர்.
அ) மல்லிகை
ஆ) ரோஜா
இ) செங்காந்தள் மலர்
ஈ) தாமரை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தாமரை
9. இந்தியாவின் தேசிய பழம்.
அ) மாங்கனி
ஆ) வாழைப்பழம்
இ) திராட்சை
ஈ) மாதுளை

CLICK BUTTON.....


ANSWER : அ) மாங்கனி
10. இந்தியாவின் தேசிய மரம்.
அ) அரசமரம்
ஆ) ஆலமரம்
இ) பனைமரம்
ஈ) பலாமரம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஆலமரம்
11. இந்தியாவின் தேசிய பாரம்பரிய விலங்கு.
அ) மான்
ஆ) சிங்கம்
இ) வரையாடு
ஈ) யானை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) யானை
12. இந்தியாவின் மலைக்காடுகள் எங்கு காணப்படுகிறது.
அ) இராஜஸ்தான்
ஆ) இமயமலை
இ) தெற்கு அரியானா
ஈ) வடகிழக்கு மலைப்பகுதி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இமயமலை
13. கீழ்க்காணும் பறவைகளில் எது அச்சுறுத்தப்பட்ட சிற்றினம்.
அ) கிளி
ஆ) மயில்
இ) மோனல்
ஈ) காகம்

CLICK BUTTON.....


ANSWER : இ) மோனல்
14. புலி பாதுகாப்புத் திட்டம் எந்த ஆண்டு இந்தியாவில் ஏற்படுத்தப் பட்டது..
அ) 1972ஆம் ஆண்டு
ஆ) 2006ஆம் ஆண்டு
இ) 1973ஆம் ஆண்டு
ஈ) 1975ஆம் ஆண்டு

CLICK BUTTON.....


ANSWER : இ) 1973ஆம் ஆண்டு
15. பெரியார் சரணாலயம் எங்குள்ளது.
அ) ஜோர்ஹாட்
ஆ) ஜீனாகர்
இ) கார்வால்
ஈ) இடுக்கி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இடுக்கி
16. காசிரங்கா தேசிய பூங்கா உள்ள இடம்
அ) ஜோர்ஹாட்
ஆ) ஜீனாகர்
இ) கார்வால்
ஈ) இடுக்கி

CLICK BUTTON.....


ANSWER : அ) ஜோர்ஹாட்
17 கிர் தேசியப் பூங்கா எங்குள்ளது.
அ) ஜோர்ஹாட்
ஆ) ஜீனாகர்
இ) கார்வால்
ஈ) இடுக்கி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஜீனாகர்
18. கார்பெட் தேசியப் பூங்கா எங்குள்ளது.
அ) ஜோர்ஹாட்
ஆ) ஜீனாகர்
இ) கார்வால்
ஈ) இடுக்கி

CLICK BUTTON.....


ANSWER : இ) கார்வால்
19. பந்திப்பூர் தேசியப் பூங்கா எங்கு உள்ளது.
அ) இடுக்கி
ஆ) மைசூர்
இ) கார்வால்
ஈ) ஜீனாகர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ)மைசூர்
20. விராலிமலை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
அ) காஞ்சிபுரம்
ஆ) நீலகிரி
இ) திருச்சி
ஈ) நாகப்பட்டினம்

CLICK BUTTON.....


ANSWER : இ) திருச்சி



No comments:

Post a Comment