Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-52 | TNPSC-TRB GK IN TAMIL

1. தனித்த ஒன்றைக் கண்டறிக.
அ) புல்
ஆ) நெல்
இ) அவரை
ஈ) கோதுமை

CLICK BUTTON.....


ANSWER : இ) அவரை
2. குரங்கின் புதில் என்பது ........... ஆக பயன்படுகிறது.
அ) பசுமை மாறா அழகுத்தாவரம்
ஆ) மருந்து
இ) ரெசின்
ஈ) ) மரக்கட்டை

CLICK BUTTON.....


ANSWER : அ) பசுமை மாறா அழகுத்தாவரம்
3. வைரஸைக் கண்டறிந்தவர் யார்.
அ) ஆன்டன் வான் லூவான்ஹிக்
ஆ) லூயிபாஸ்டியர்
இ) ஐவனோஸ்கி
ஈ) இராபர்ட் கோச்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஐவனோஸ்கி
4. பாசிகளைக் குறித்த அறிவியல்.
அ) பைக்காலஜி
ஆ) மைக்காலஜி
இ) வைராலஜி
ஈ) பாக்டீரியாலஜி

CLICK BUTTON.....


ANSWER : அ) பைக்காலஜி
5. டிரிப்னசோமா கேம்பியன்ஸ் ஏற்படுத்தும் நோய்.
அ) சீதபேதி
ஆ) மலேரியா
இ) அமீபியாஸிஸ்
ஈ) ஆப்ரிக்காவின் உறக்க நோய்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆப்ரிக்காவின் உறக்க நோய்
6. தனித்த ஒன்றை கண்டறிக.
அ) சாதாரணசளி
ஆ) போலியோ
இ) காலரா
ஈ) மஞ்சள்காமாலை

CLICK BUTTON.....


ANSWER : இ) காலரா
7. பாக்டீரியாவினால் உருளைக் கிழங்கில் ஏற்படும் நோய்.
அ) டிக்கா நோய்
ஆ) வில்ட் நோய்
இ) கேன்கர்
ஈ) வெப்புநோய்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வில்ட் நோய்
8. கீழ்க்காண்பவற்றில் எது நரம்பு செல்லின் வடிவம்.
அ) நட்சத்திரம்
ஆ) குழல்
இ) கனசதுரம்
ஈ) வட்டம்

CLICK BUTTON.....


ANSWER : அ) நட்சத்திரம்
9. சுடர் செல்லின் வடிவம்..
அ) நட்சத்திரம்
ஆ) குழல்
இ) கனசதுரம்
ஈ) வட்டம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) குழல்
10. சுரப்பி செல்லின் வடிவம்.
அ) நட்சத்திரம்
ஆ) குழல்
இ) கனசதுரம்
ஈ) வட்டம்

CLICK BUTTON.....


ANSWER : இ) கனசதுரம்
11. இரத்த செல்லின் வடிவம்.
அ) நட்சத்திரம்
ஆ) குழல்
இ) கனசதுரம்
ஈ) வட்டம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வட்டம்
12. தட்டு எபிதீலியத்தின் வடிவம்.
அ) கன சதுரம்
ஆ) பல்கோணம்
இ) நீள்வட்டம்
ஈ) உருளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பல்கோணம்
13. ஒலி அலைகளை உணர்வதற்கு பயன்படும் செல்கள்.
அ) சுரப்பிசெல்
ஆ) கூம்புசெல்
இ) நத்தைக் கூடுசெல்
ஈ) தனச்செல்

CLICK BUTTON.....


ANSWER : இ) நத்தைக் கூடுசெல்
14. எண்டோபிளாஸ்மிக் வலைப் பின்னலை கண்டறிந்தவர்.
அ) ஜேக்கப் ஸ்லீடன்
ஆ) இராபர்ட் ஹீக்
இ) தியோடர் ஸ்சிவான்
ஈ) போர்ட்டர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) போர்ட்டர்
15. கீழ்க்காண்பவற்றில் எதில் புரத சேர்க்கை நடைபெறுகிறது.
அ) கோல்கை உறுப்புகள்.
ஆ) லைசோசோம்
இ) ரைபோசோம்
ஈ) மைட்டோகாண்டிரியா

CLICK BUTTON.....


ANSWER : இ) ரைபோசோம்.
16. கீழ்க்காண்பவற்றில் எது சக்தி நிலையங்கள் என்றழைக்கப்படுகிறது
அ) லைசோசோம்
ஆ) மைட்டோகாண்டிரியா
இ) கோல்கை உறுப்புகள்
ஈ) உட்கரு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மைட்டோகாண்டிரியா
17 பாரம்பரிய பண்புகளை கடத்துதலையும், வளர்சிதை மாற்றங் களையும் கட்டுப் படுத்துவது.
அ) உட்கரு
ஆ) நரம்பு செல்
இ) லைசோசோம்
ஈ) சென்ட்ரியோல்கள்

CLICK BUTTON.....


ANSWER : அ) உட்கரு
18. கன்னத்தின் உட்புறம் மற்றும் உடலுறுப்புகளின் உள் படலத்திலும் காணப்படும் திசு..
அ) தூண் எபிதீலியம்
ஆ) தட்டை எபிதீலியம்
இ) குறுஇழை எபிதீலியம்
ஈ) உணர்வு எபிதீலியம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தட்டை எபிதீலியம்
19. குறுயிழை எபிதீலியம் திசுக்கள் எங்கு காணப்படுகின்றன.
அ) குடல்
ஆ) நாளமில்லாசுரப்பிகள்
இ) காற்றுக்குழல்
ஈ) நாசிக்குழல்

CLICK BUTTON.....


ANSWER : இ) காற்றுக்குழல்
20. இரத்த சிவப்பணுக்களின் ஆயுட் காலம்
அ) இரண்டு வாரம்
ஆ) 100 முதல் 120 நாட்கள்
இ) நான்கு வாரம்
ஈ) 365 நாட்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 100 முதல் 120 நாட்கள்



No comments:

Post a Comment