Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-51 | TNPSC-TRB GK IN TAMIL

1. எலும்பின் கடினமான தோலால் ஆன வெளியுறை ..............
அ) எலும்பு மஜ்ஜை
ஆ) தசை நாண்கள்
இ) பெரியாஸ்டியம்
ஈ) மார்புக்கூடு

CLICK BUTTON.....


ANSWER : இ) பெரியாஸ்டியம்
2. கீழ்க்காண்பவற்றில் எது மனிதனின் மிகப்பெரிய எலும்பு.
அ) அங்கவடி
ஆ) தொடைஎலும்பு
இ) தோள்பட்டை எலும்பு
ஈ) மணிக்கட்டு எலும்பு

CLICK BUTTON.....


ANSWER : இ) தோள்பட்டை எலும்பு
3. மனித எலும்பு மண்டலத்தின் மிகச் சிறிய எலும்பு.
அ) தொடை எலும்பு
ஆ) முக எலும்பு
இ) திருகெலும்பு
ஈ) நடுகாதில் உள்ள அங்கவடி எலும்பு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) நடுகாதில் உள்ள அங்கவடி எலும்பு
4. கீழ்க்காண்பவற்றில் எது நாரிணைப்பு மூட்டுகள்.
அ) பந்துகிண்ண மூட்டு
ஆ) மண்டையோட்டு எலும்பு
இ) காதுமடல்
ஈ) மூககு நுனி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மண்டையோட்டு எலும்பு
5. கீழ்க்காண்பவற்றில் எதில் பந்துக் கிண்ண மூட்டு காணப்படும்.
அ) இடுப்பு எலும்பு
ஆ) மார்பெலும்பு
இ) மணிக்கட்டு
ஈ) முழங்கால்

CLICK BUTTON.....


ANSWER : அ) இடுப்பு எலும்பு
6. கீழ்க்காண்பவற்றில் எது உருளைப் புழுக்களின் இயக்கம்.
அ) நீள்வட்ட நகர்தல்
ஆ) எஸ் வடிவ நகர்தல்
இ) அலை அலையாக நகர்தல்
ஈ) கீழ்நோக்கி நகர்தல்

CLICK BUTTON.....


ANSWER : அ) நீள்வட்ட நகர்தல்
7. மீன்களின் இடப்பெயர்ச்சி உறுப்பு
அ) சீட்டே
ஆ) தசை
இ) துடுப்புகள்
ஈ) செவுள்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) துடுப்புகள்
8. கீழ்க்காண்பவற்றில் எது சாறுண்ணி வகையைச் சார்ந்தது.
அ) பக்சீனியா
ஆ) அகாரிகஸ்
இ) லைக்கன்கள்
ஈ) மைக்கோரைசா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகாரிகஸ்
9. கீழ்க்காண்பவற்றில் எது சுற்றுச் சூழல் பாதிப்பினை உணர்த்தும் உயிர் காட்டிகள்.
அ) அகாரிகஸ்
ஆ) ரைசோபஸ்
இ) லைக்கன்கள்
ஈ) பக்சீனியா

CLICK BUTTON.....


ANSWER : இ) லைக்கன்கள்
10. கீழ்க்காண்பவற்றில் எது உண்ணத்தகுந்த காளான்.
அ) அமானிடா மஸ்காரியா
ஆ) அமானிடா பல்லோய்ட்ஸ்
இ) அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
ஈ) டோட்ஸ்டூல்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) அகாரிகஸ் கம்பெஸ்ட்ரிஸ்
11. கீழ்க்காண்பவற்றில் எது வைட்டமின் தயாரிக்கப் பயன் படுகிறது.
அ) மஸ்காரியா
ஆ) அகாரிகஸ் பைஸ்போரஸ்
இ) அமானிடா பல்லோய்ட்ஸ்
ஈ) எரிமோதீசியம் அஸ்ஃப்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) எரிமோதீசியம் அஸ்ஃப்
12. கீழ்க்காண்பவற்றில் மிக வேகமாக வளரும் பாசி.
அ) கலிபோர்னியா இராட்சத கெல்ப்
ஆ) ஆஸில்லடோரியா
இ) கிளாமிடோ மோனாஸ்
ஈ) சர்காஸம்

CLICK BUTTON.....


ANSWER : அ) கலிபோர்னியா இராட்சத கெல்ப்
13. பனிக்கூழ் தயாரிக்க பயன்படும் பாசி.
அ) லேமினாரியா
ஆ) குளோரெல்லா பைரெனோய்டோஸா
இ) அகர் அகர்
ஈ) உல்வா

CLICK BUTTON.....


ANSWER : இ) அகர் அகர்
14. விண்வெளிப் பயணங்களில் பயன்படும் பாசி.
அ) உல்வா
ஆ) லேமினாரியா
இ) ஆஸில்லடோரியா
ஈ) குளோரெல்லா பைரெனோய்டோஸா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) குளோரெல்லா பைரெனோய்டோஸா
15. கீழ்க்காண்பவற்றில் எது மண் அரிப்பைத் தடுக்கக் கூடியது.
அ) பாசி
ஆ) பூஞ்சை
இ) பிரையோபைட்டுகள்
ஈ) டெரிடோபைட்டுகள்

CLICK BUTTON.....


ANSWER : இ) பிரையோபைட்டுகள்
16. கீழ்க்காண்பவற்றில் எது எரிபொருளாகப் பயன்படுகிறது
அ) உலர்த்தப்பட்ட ஸ்பாக்னம்
ஆ) சர்காஸம்
இ) அகர் அகர்
ஈ) லேமினோரியா

CLICK BUTTON.....


ANSWER : அ) உலர்த்தப்பட்ட ஸ்பாக்னம்
17 .............. வயிற்றுப் பூச்சி அகற்றியாகப் பயன்படுகிறது.
அ) ஸைலோட்டம்
ஆ) ட்ரயாப்பெரிஸ்
இ) மார்ஸிலியா
ஈ) லேமினேரியா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ட்ரயாப்பெரிஸ்
18. பனை போன்ற சிறிய மரம்.
அ) பைனஸ்
ஆ) சைகஸ்
இ) நீட்டம்
ஈ) ஜீங்க்போபைலோபா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சைகஸ்
19. மூட்டு வாதத்தை குணப்படுத்தும் மருந்தாக பயன்படும் ஜிம்னோஸ் பெர்ம்..
அ) அரக்கேரியா
ஆ) எபிட்ரா
இ) நீட்டம்
ஈ) அகத்திஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) நீட்டம்
20. கீழ்க்காண்பவற்றில் எது காகிதம் தயாரிக்கப் பயன்படுகிறது.
அ) நீட்டம்
ஆ) அகத்தீஸ்
இ) அரக்கேரியா
ஈ) பைனஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகத்தீஸ்



No comments:

Post a Comment