Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-50 | TNPSC-TRB GK IN TAMIL

1. ஆற்றலின் அலகு.
அ) மீட்டர்
ஆ) கிராம்
இ) ஜூல்
ஈ) சென்டிகிராம்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஜூல்
2. நிறையின் எஸ்.ஐ. அலகு.
அ) கிராம்
ஆ) கிலோகிராம்
இ) மில்லி கிராம்
ஈ) சென்டிகிராம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கிலோகிராம்
3. மின்விசிறியின் இயக்கம் ............
அ) வட்ட இயக்கம்
ஆ) சீரலைவு இயக்கம்
இ) சுழற்ச்சி இயக்கம்
ஈ) தன்னிச்சையான இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : இ) சுழற்ச்சி இயக்கம்
4 எய்ட்ஸை உண்டாக்கும் ஹெச்.ஐ.வி. வைரஸை கண்டு பிடித்தவர்.
அ) ஜேம்ஸ் ஜூல்
ஆ) கலிலியோ
இ) இராபர்ட் கேலோ
ஈ) சார்லஸ் டார்வின்

CLICK BUTTON.....


ANSWER : இ) இராபர்ட் கேலோ
5. கீழ்க்காண்பவற்றில் எது பதப்படுத் தப்பட்ட உணவு.
அ) பழம்
ஆ) ஆப்பிள்
இ) பால்
ஈ) திராட்சை ரசம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) திராட்சை ரசம்
6. உலகின் மிக நீளமான கால்வாய்.
அ) பரம்பிக்குளம் ஆழியார் கால்வாய்
ஆ) இந்திராகாந்தி கால்வாய்
இ) காராகும் கால்வாய்
ஈ) வீராணம் கால்வாய்

CLICK BUTTON.....


ANSWER : அ) பரம்பிக்குளம் ஆழியார் கால்வாய்
7. கீழ்க்காண்பவற்றில் தனித்த ஒன்றை கணக்கிடுக.
அ) கால்வாய்ப்பாசனம்
ஆ) சங்கிலி சுழற்சி முறை
இ) தேக்கு நீர்ப்பாசனம்
ஈ) தெளிப்பு நீர்ப்பாசனம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சங்கிலி சுழற்சி முறை
8. தேக்கு நீர்ப்பாசனம் எவ்வகை பயிர்களுக்கு ஏற்ற முறையாகும்.
அ) நெல்வயல்
ஆ) கரும்பு
இ) புல்தரை
ஈ) வாழை

CLICK BUTTON.....


ANSWER : அ) நெல்வயல்
9. தனித்த ஒன்றை கண்டறிக.
அ) நெல்
ஆ) வாழை
இ) புல்தரை
ஈ) காட்டு ஓட்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) நெல்
10. தெளிப்பு நீர்ப்பாசனம் ............. வகைக்கு பயன்படுகிறது.
அ) நெல்வயல்
ஆ) வாழை
இ) புல்தரை
ஈ) திராட்சை

CLICK BUTTON.....


ANSWER : இ) புல்தரை
11. இந்தியாவின் மிகப் பெரிய கால்வாய்.
அ) காராகும் கால்வாய்
ஆ) ஆழியார் நீர்த்தேக்கம்
இ) இந்திரா காந்தி கால்வாய்
ஈ) வீராணம் கால்வாய்

CLICK BUTTON.....


ANSWER : இ) இந்திரா காந்தி கால்வாய்
12. கீழ்க்காண்பவற்றில் எது உயிர் களைக்கொல்லி.
அ) டால்பேன்
ஆ) பாக்டீரியா
இ) மெட்டாக்ளோர்
ஈ) 2-4 டி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பாக்டீரியா
13. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படுவது.
அ) மதுரை
ஆ) கோயமுத்தூர்
இ) தஞ்சாவூர்
ஈ) ஈரோடு

CLICK BUTTON.....


ANSWER : இ) தஞ்சாவூர்
14.கீழ்க்காண்பவற்றில் எது விடலைப் பருவம்.
அ) 5 முதல் 8 வரை
ஆ) 11 முதல் 19 வரை
இ) 20 முதல் 25 வரை
ஈ) 26 முதல் 30 வரை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 11 முதல் 19 வரை
15. நாளமுள்ள சுரப்பி சுரக்கக் கூயது
அ) ஹார்மோன்
ஆ) வைட்டமின்
இ) நொதிகள்
ஈ) கொழுப்பு அமிலங்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) நொதிகள்
16. கீழ்க்காண்பவற்றில் எது தலைமைச் சுரப்பி
அ) அட்ரீனல் சுரப்பி
ஆ) தைராய்டு சுரப்பி
இ) லாங்கர்ஹான் திட்டுகள்
ஈ) பிட்யூட்டரி சுரப்பி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பிட்யூட்டரி சுரப்பி
17 இருப்புச்சத்து குறைவால் ஏற்படும் நோய்.
அ) ஆஸ்டியோபோரசிஸ்
ஆ) அனீமியா
இ) உயர் இரத்த அழுத்தம்
ஈ) மாரடைப்பு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அனீமியா
18. கீழ்க்காண்பவற்றில் எது லுக்மேமியா வகை புற்றுநோய்.
அ) நுரையீரல் புற்றுநோய்
ஆ) மார்பக புற்றுநோய்
இ) இரத்தப் புற்றுநோய்
ஈ) எலும்புப் புற்றுநோய்

CLICK BUTTON.....


ANSWER : இ) இரத்தப் புற்றுநோய்
19. கீழ்க்காண்பவற்றில் எதில் வைட்டமின் சி நிறைந்து காணப் படுகிறது.
அ) பழங்கள்
ஆ) முளைகட்டிய பீன்ஸ்
இ) காய்கறிகள்
ஈ) கீரைகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) முளைகட்டிய பீன்ஸ்
20. கீழ்க்காண்பவற்றில் எது ஈஸ்டிரோஜென் ஹார்மோனை சுரக்கின்றது
அ) அண்டகம்
ஆ) விந்தகம்
இ) தைராய்டு சுரப்பி
ஈ) அட்ரினல் சுரப்பி

CLICK BUTTON.....


ANSWER : அ) அண்டகம்



No comments:

Post a Comment