Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-49 | TNPSC-TRB GK IN TAMIL

1. மரத்தை எரிக்கும் போது ............ வெப்ப ஆற்றலாக மாறுகிறது.
அ) ஒலி ஆற்றல்
ஆ) மின்னாற்றல்
இ) வேதியாற்றல்
ஈ) சூரிய ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : இ) வேதியாற்றல்
2. நீளத்தின் எஸ்.ஐ. அலகு.
அ) சென்டிமீட்டர்
ஆ) மில்லிமீட்டர்
இ) மீட்டர்
ஈ) கிலோ மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : இ) மீட்டர்
3. புரதங்களின் கட்டமைப்பு அமிலம்.
அ) டி.என்.ஏ
ஆ) கொழுப்பு அமிலம்
இ) அமினோ அமிலம்
ஈ) ஆக்ஸாலிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : இ) அமினோ அமிலம்
4. கீழ்க்காண்பவற்றில் எது வழி அளவாகும்.
அ) நிறை
ஆ) பருமன்
இ) நீளம்
ஈ) காலம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பருமன்
5. ஒரு ஏக்கர் என்பது .................. ச.மீட்டருக்கு சமம்.
அ) 100
ஆ) 1000
இ) 4000
ஈ) 10

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1000
6. ஒரு ஹெக்டர் என்பது எத்தனை ஏக்கருக்கு சமம்.
அ) 100
ஆ) 2.47
இ) 3.28
ஈ) 10.76

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 2.47
7. சுவர் கடிகார ஊசலின் இயக்கம் ...................
அ) வட்ட இயக்கம்
ஆ) சீரலைவு இயக்கம்
இ) சுழற்ச்சி இயக்கம்
ஈ) தன்னிச்சையான இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சீரலைவு இயக்கம்
8. உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகம் வெளிவந்த ஆண்டு.
அ) 1961
ஆ) 1960
இ) 1959
ஈ) 1958

CLICK BUTTON.....


ANSWER : இ) 1959
9. தனி ஊசலின் அலைவுநேரம் எதை பொறுத்து மாறக்கூடியது.
அ) குண்டின் நிறை
ஆ) வீச்சு
இ) ஊசலின் நீளம்
ஈ) மேற்கண்ட அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஊசலின் நீளம்
10. காற்றின் வேகத்தை அளவிடப் பயன்படும் கருவி.
அ) ஓடோமீட்டர்
ஆ) வேகமானி
இ) அனிமோமீட்டர்
ஈ) அழுத்தமானி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வேகமானி
11. முதன் மின்கலம் யாரால் உருவாக்கப்பட்டது.
அ) கலிலியோ
ஆ) போல்ட்
இ) லூயிகால்வானி
ஈ) லூயிபாஸ்டியா

CLICK BUTTON.....


ANSWER : இ) லூயிகால்வானி
12. காற்றாலை மூலம் அதிக அளவு மின்சாரம் தயாரிக்கும் மாநிலம்.
அ) பஞ்சாப்
ஆ) காஷ்மீர்
இ) ஆந்திரா
ஈ) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தமிழ்நாடு
13. மின் விளக்கில் பயன்படும் கம்பிச்சுருள் எந்த உலோகத்தால் ஆனது.
அ) காப்பர்
ஆ) டங்ஸ்டன்
இ) இரும்பு
ஈ) துத்தநாகம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) டங்ஸ்டன்
14. கீழ்காண்பவற்றில் எது மின் கடத்தி.
அ) மரம்
ஆ) பிளாஸ்டிக்
இ) மனித உடல்
ஈ) ரப்பர்

CLICK BUTTON.....


ANSWER : இ) மனித உடல்
15. கீழ்காண்பவற்றில் எது மின் கடத்தாப் பொருள்.
அ) மரம்
ஆ) உலோகம்
இ) உலோகக்கலவை
ஈ) அமிலம்.

CLICK BUTTON.....


ANSWER : அ) மரம்
16. கீழ்க்காண்பவற்றில் தனித்த ஒன்றை கண்டறிக
அ) மின் விளக்கு
ஆ) மின்சலவைப்பெட்டி
இ) சூரிய அடுப்பு
ஈ) மின்ரொட்டி அடுப்பு

CLICK BUTTON.....


ANSWER : இ) சூரிய அடுப்பு
17 கீழ்க்காண்பவற்றில் எதில் நாம் பிம்பத்தை பார்க்க இயலும்.
அ) மண்தரை
ஆ) மரக்கட்டை
இ) கண்ணாடி
ஈ) கல்

CLICK BUTTON.....


ANSWER : இ) கண்ணாடி
18. சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் எப்போதும் ........
அ) தலைகீழ் மாய பிம்பம்
ஆ) தலைகீழ் சிறிய பிம்பம்
இ) நேரான மெய்பிம்பம்
ஈ) நேரான மாயபிம்பம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) நேரான மாயபிம்பம்
19. உள்நோக்கி வளைந்த ஆடி.
அ) சமதள ஆடி
ஆ) குழி ஆடி
இ) குவி ஆடி
ஈ) ஆடி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) குழி ஆடி
20. . ............ மூலம் விதைத்தல் பெருமளவில் நடைபெறுகிறது.
அ) தூவுதல்
ஆ) விதை தூவி எந்திரம்
இ) கைகளால் விதைத்தல்
ஈ) மேற்கண்ட அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) விதை தூவி எந்திரம்



No comments:

Post a Comment