Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-48 | TNPSC-TRB GK IN TAMIL

1. செல்லுக்குள் நடைபெறும் கடத்தல் பணிகளுக்கு உதவும் செல் உறுப்பு.
அ) சைட்டோபிளாசம்
ஆ) எண்டோபிளாசவலை
இ) ரிபோசோம்கள்
ஈ) நுண்குமிழிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எண்டோபிளாசவலை
2. நிலக்கரியை எரிக்கும்போது வேதியாற்றல் எந்த ஆற்றலாக மாறுகிறது.
அ) ஒலி ஆற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) இயக்க ஆற்றல்
ஈ) நிலையாற்றல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வெப்ப ஆற்றல்
3. காலத்தின் எஸ்.ஐ.அலகு.
அ) வினாடி
ஆ) நிமிடம்
இ) வாரம்
ஈ) நாள்

CLICK BUTTON.....


ANSWER : அ) வினாடி
4. தரையில் உருளும் பந்து .......... இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு.
அ) வட்ட
ஆ) சுழற்சி
இ) நேர்கோட்டு
ஈ) ஒன்றிற்கு மேற்பட்ட

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஒன்றிற்கு மேற்பட்ட
5. எய்ட்ஸை உண்டாக்கும் ஹெச்.ஐ.வி. வைரஸ் எந்த ஆண்டு கண்பிடிக்கப்பட்டது.
அ) 1985
ஆ) 1984
இ) 1983
ஈ) 1982

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1984
6. திராட்சையில் உள்ள அமிலம்.
அ) ஆக்ஸாலிக் அமிலம்
ஆ) சிட்ரிக் அமிலம்
இ) டார்ட்டாரிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : இ) டார்ட்டாரிக் அமிலம்
7. தக்காளியில் உள்ள அமிலம்.
அ) ஆக்ஸாலிக் அமிலம்
ஆ) சிட்ரிக் அமிலம்
இ) டார்ட்டாரிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஆக்ஸாலிக் அமிலம்
8. எலுமிச்சையில் உள்ள அமிலம்.
அ) ஆக்ஸாலிக் அமிலம்
ஆ) சிட்ரிக் அமிலம்
இ) டார்ட்டாரிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சிட்ரிக் அமிலம்
9. வினிகரில் உள்ள அமிலம்.
அ) ஆக்ஸாலிக் அமிலம்
ஆ) சிட்ரிக் அமிலம்
இ) டார்ட்டாரிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அசிட்டிக் அமிலம்
10. கால்சியம் ஹைட்ராக்ஸைடின் வேறு பெயர்.
அ) காஸ்டிக் பொட்டாஷ்
ஆ) சுண்ணாம்பு நீர்
இ) சுட்ட சுண்ணாம்பு
ஈ) காஸ்க்சோடிடா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சுண்ணாம்பு நீர்
11. பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடின் வேறுபெயர்.
அ) காஸ்டிக் பொட்டாஷ்
ஆ) சுண்ணாம்பு நீர்
இ) சுட்ட சுண்ணாம்பு
ஈ) காஸ்க்சோடிடா

CLICK BUTTON.....


ANSWER : அ) காஸ்டிக் பொட்டாஷ்
12. கால்சியம் ஆக்ஸைடின் வேறுபெயர்.
அ) காஸ்டிக் பொட்டாஷ்
ஆ) சுண்ணாம்பு நீர்
இ) சுட்ட சுண்ணாம்பு
ஈ) காஸ்க்சோடிடா

CLICK BUTTON.....


ANSWER : இ) சுட்ட சுண்ணாம்பு
13. சொடியம் ஹைட்ராக்ஸைடின் வேறு பெயர்.
அ) காஸ்டிக் பொட்டாஷ்
ஆ) சுண்ணாம்பு நீர்
இ) சுட்ட சுண்ணாம்பு
ஈ) காஸ்க்சோடிடா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) காஸ்க்சோடிடா
14. மெக்னிசீயம் ஹைட்ராக்ஸைடின் வேறு பெயர்.
அ) காஸ்டிக் பொட்டாஷ்
ஆ) அமிலநீக்கி
இ) சுட்ட சுண்ணாம்பு
ஈ) காஸ்க்சோடிடா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அமிலநீக்கி
15. கீழ்க்காண்பவற்றில் எது இயற்பியல் மாற்றம் ஆகும்.
அ) பெட்ரோல் எரிதல்.
ஆ) பால் தயிராதல்
இ) கண்ணாடி உடைதல்
ஈ) ஒளிச்சேர்க்கை

CLICK BUTTON.....


ANSWER : இ) கண்ணாடி உடைதல்
16. அமிலங்களையும், காரங்களையும் கண்டறியப் பயன்படும் நிறங்காட்டி
அ) லிட்மஸ்
ஆ) மெத்தில் ஆரஞ்சு
இ) பினால்ஃப்தலீன்
ஈ) பீனால்சிவப்பு

CLICK BUTTON.....


ANSWER : அ) லிட்மஸ்
17 வெட்டி வைத்த ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறக் காரணம்.
அ) மெத்தில் ஆரஞ்சு உருவாதல்
ஆ) பெர்ரிக் ஆக்ஸைடு உருவாதல்
இ) மெலானின் உருவாதல்
ஈ) கரியமில வாயு வெளியேறுதல்

CLICK BUTTON.....


ANSWER : இ) மெலானின் உருவாதல்
18. வெள்ளி கரண்டி கருமை நிறம் அடைவதில் உருவாகும் சேர்மம்.
அ) வெள்ளி நைட்ரேட்
ஆ) வெள்ளி ஆக்ஸைடு
இ) வெள்ளி ஹைட்ராக்ஸைடு
ஈ) வெள்ளி சல்பைடு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வெள்ளி சல்பைடு
19. கீழ்க்காண்பவற்றில் எது வேதி மாற்றம் அல்ல.
அ) இரும்பு துருப்பிடித்தல்
ஆ) மெக்னீசியா நாடா எரிதல்
இ) பதங்கமாதல்
ஈ) உணவு சமைத்தல்

CLICK BUTTON.....


ANSWER : இ) பதங்கமாதல்
20. காரக்கரைசலில் பினால் ஃப்தலீன் நிறம்.
அ) நிறமற்றது
ஆ) இளஞ்சிவப்பு
இ) மஞ்சள்
ஈ) பச்சை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இளஞ்சிவப்பு



1 comment: