Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-47 | TNPSC-TRB GK IN TAMIL

1. புரத உற்பத்தியில் உதவும் செல் உறுப்பு.
அ) சைட்டோபிளாசம்
ஆ) எண்டோபிளாசவலை
இ) ரிபோசோம்கள்
ஈ) நுண்குமிழிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எண்டோபிளாசவலை
2. பெட்ரோல் எரிக்கும்போது வேதியாற்றல் ............... ஆற்றலாக மாறுகிறது.
அ) வெப்ப ஆற்றல்
ஆ) நிலையாற்றல்
இ) இயக்க ஆற்றல்
ஈ) மின்னாற்றல்

CLICK BUTTON.....


ANSWER : அ) வெப்ப ஆற்றல்
3. ஒரு மணி ........... வினாடி.
அ) 60
ஆ) 3600
இ) 24
ஈ) 1000

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 3600
4. எப்.பி.எஸ். முறை.
அ) அடி, பவுண்டு, வினாடி
ஆ) சென்டிமீட்டர், கிராம், வினாடி
இ) மீட்டர், கிலோகிராம், வினாடி
ஈ) இதில் ஏதும் இல்லை

CLICK BUTTON.....


ANSWER : அ) அடி, பவுண்டு, வினாடி
5. துளைபோடும் இயந்திரம் .......... இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு.
அ) வட்ட
ஆ) சுழற்சி
இ) நேர்கோட்டு
ஈ) ஒன்றிற்கு மேற்பட்ட

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஒன்றிற்கு மேற்பட்ட
6. இது ஒர் இயற்கைக் காந்தம்.
அ) சட்டக் காந்தம்
ஆ) மாக்னடைட்
இ) வளைய காந்தம்
ஈ) குதிரை லாட வடிவ காந்தம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மாக்னடைட்
7. போலியோவைரஸ் எந்த நோய்யை உண்டாக்குகிறது.
அ) வெறிநாய்க்கடி
ஆ) சளி
இ) இளம்பிள்ளைவாதம்
ஈ) சின்னம்மை

CLICK BUTTON.....


ANSWER : இ) இளம்பிள்ளைவாதம்
8. பாக்டீரியா, பூஞ்சை போன்றவை சூழ்நிலை மண்டலத்தில்.
அ) சிதைப்பவை
ஆ) உற்பத்தியாளர்கள்
இ) நுகர்வேர்கள்
ஈ) உயிரற்றகாரணி

CLICK BUTTON.....


ANSWER : அ) சிதைப்பவை
9. கீழ்காண்பவற்றில் சூழ்நிலை மண்டலத்தின் உற்பத்தியாளர்கள்.
அ) மான்
ஆ) புலி
இ) தாவரங்கள்
ஈ) மீன்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) தாவரங்கள்
10. பாலைவனங்களில் காணப்படும் தாவரம் மற்றும் விலங்கு.
அ) பேரிச்சம், ஒட்டகம்
ஆ) காளான்கள், முயல்
இ) லைக்கன், பனிக்கரடி
ஈ) தேக்கு, குரங்குகள்

CLICK BUTTON.....


ANSWER : அ) பேரிச்சம், ஒட்டகம்
11. கீழ்க்காணும் பொருட்களில் எது மிக அதிக அளவில் பூமியிலிருந்து கிடைக்கிறது.
அ) நீர்
ஆ) சாதாரண உப்பு
இ) தூயவடிநீர்
ஈ) சோடியம் குளோரைடு

CLICK BUTTON.....


ANSWER : அ) நீர்
12. கீழ்க்காண்பவற்றில் எது நீரின் திட நிலையாகும்.
அ) நீராவி
ஆ) பனிக்கட்டி
இ) கடல்நீர்
ஈ) தூயவாலைவடிநீர்

CLICK BUTTON.....


ANSWER : அ) நீராவி
13. எந்த நீரை செயற்கை முறையில் நன்னீராக மாற்றலாம்.
அ) பனிப்பாறை நீர்
ஆ) ஆற்று நீர்
இ) ஏரி நீர்
ஈ) கடல் நீர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கடல் நீர்
14. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தின் அடிப்படை செயல்பாடு.
அ) சவ்வூடுபரவல்
ஆ) தலைகீழ் சவ்வூடுபரவல்
இ) கொதிக்க வைத்தல்
ஈ) குளிரவைத்தல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தலைகீழ் சவ்வூடுபரவல்
15. கீழ்க்காண்பவற்றில் எது உலக நீர் தினமாக கொண்டாடப்படுகிறது.
அ) மார்ச் 21
ஆ) மார்ச் 22
இ) ஏப்ரல் 22
ஈ) ஜுன் 5.

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மார்ச் 22
16. கீழ்க்காணும் பொருட்களில் எது மூன்று நிலைகளிலும் காணப்படும்
அ) கண்ணாடி
ஆ) பால்
இ) நீர்
ஈ) மணல்

CLICK BUTTON.....


ANSWER : இ) நீர்
17 கீழ்க்காண்பவற்றில் எது பாயும் தன்மையற்றது.
அ) பிளாஸ்மா
ஆ) திண்மம்
இ) திரவம்
ஈ) வாயு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) திண்மம்
18. ஆப்பிளில் உள்ள அமிலம்.
அ) லாடிக் அமிலம்
ஆ) மாலிக் அமிலம்
இ) பார்மிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மாலிக் அமிலம்
19. பாலில் உள்ள அமிலம்.
அ) லாடிக் அமிலம்
ஆ) மாலிக் அமிலம்
இ) பார்மிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : அ) லாடிக் அமிலம்
20. எறுப்புவில் உள்ள அமிலம்.
அ) லாடிக் அமிலம்
ஆ) மாலிக் அமிலம்
இ) பார்மிக் அமிலம்
ஈ) அசிட்டிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : இ) பார்மிக் அமிலம்



No comments:

Post a Comment