Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-46 | TNPSC-TRB GK IN TAMIL

1. புரதத்தை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு.
அ) சைட்டோபிளாசம்
ஆ) எண்டோபிளாசவலை
இ) ரிபோசோம்கள்
ஈ) நுண்குமிழிகள்

CLICK BUTTON.....


ANSWER : இ) ரிபோசோம்கள்
2. ஒலிபெருக்கியில் ...................ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
அ) மின்னாற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) சூரிய ஆற்றல்
ஈ) இயக்க ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : அ) மின்னாற்றல்
3. சைகஸ், பைனஸ் ஆகியவை ........... என்றழைக்கப்படுகின்றன.
அ) பாசிகள்
ஆ) பிரையோபைட்டுகள்
இ) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
ஈ) ஜிம்னோஸ் பெர்ம்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஜிம்னோஸ் பெர்ம்கள்
4. பூரான், தேள் ஆகியவை .....................
அ) முட்தோலிகள்
ஆ) கணுக்காலிகள்
இ) மெல்லுடலிகள்
ஈ) குழியுடலிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கணுக்காலிகள்
5. தட்டை புழுக்களுக்கு சான்று.
அ) சுஸ்காரிஸ்
ஆ) மண்புழு
இ) நாடாப்புழு
ஈ) உருளைப்புழு

CLICK BUTTON.....


ANSWER : இ) நாடாப்புழு
6. நீரிஸ், மண்புழு ஆகியவை ................ எனப்படும்.
அ) தட்டைப் புழுக்கள்
ஆ) வளைதசை புழுக்கள்
இ) உருளைப் புழுக்கள்
ஈ) குழியுடலிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வளைதசை புழுக்கள்
7. குடை இராட்டினத்தின் இயக்கம் .................
அ) வட்ட இயக்கம்
ஆ) சீரலைவு இயக்கம்
இ) சுழற்ச்சி இயக்கம்
ஈ) தன்னிச்சையான இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : இ) சுழற்ச்சி இயக்கம்
8. கீழ்க்காண்பவற்றில் எது மெல்லுடலி. .
அ) ஹைட்ரா
ஆ) ஆக்டோபஸ்
இ) ஜெல்லிமீன்
ஈ) கடல்வெள்ளரி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஆக்டோபஸ்
9. கீழ்க்காண்பவற்றில் எது முட்தோலி.
அ) மண்புழு
ஆ) மீன்
இ) கடல் வெள்ளரி
ஈ) ஜெல்லிமீன்

CLICK BUTTON.....


ANSWER : இ) கடல் வெள்ளரி
10. தாவரங்கள் எதன் மூலம் சுவாசிக்கின்றன.
அ) மூச்சுக்குழல்
ஆ) பூக்கள்
இ) இலைத்துளை
ஈ) கனிகள்

CLICK BUTTON.....


ANSWER : இ) இலைத்துளை
11. கரப்பான்பூச்சியில் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது.
அ) தோல்
ஆ) நுரையீரல்
இ) செவுள்
ஈ) காற்றுத்துளைகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) காற்றுத்துளைகள்
12. காற்றில்லா சுவாசத்தில் ஈடுபடும் உயிரினம்.
அ) பாக்டீரியா
ஆ) பசுந்தாவரங்கள்
இ) மனிதன்
ஈ) விலங்குகள்

CLICK BUTTON.....


ANSWER : அ) பாக்டீரியா
13. சராசரியாக ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான்.
அ) 70 முதல் 72
ஆ) 16 முதல் 18
இ) 100 முதல் 110
ஈ) 5 முதல் 18

CLICK BUTTON.....


ANSWER : அ) 70 முதல் 72
14. கீழ்க்காண்பவற்றில் எது இயற்பியல் நிகழ்ச்சியாகும்.
அ) சுவாசித்தல்
ஆ) மரக்கட்டை எரிதல்
இ) மூச்சுவிடுதல்
ஈ) ஒளிச்சேர்க்கை

CLICK BUTTON.....


ANSWER : இ) மூச்சுவிடுதல்
15. புகைப்பிடித்தலால் ஏற்படும் நோய்.
அ) மெலானோமா.
ஆ) பிளேக்.
இ) நுரையீரல் புற்றுநோய்
ஈ) காய்ச்சல்

CLICK BUTTON.....


ANSWER : இ) நுரையீரல் புற்றுநோய்
16. கீழ்க்காண்பவற்றில் எது தோல் மூலம் சுவாசிக்கின்றது
அ) மீன்
ஆ) வண்ணத்துப்பூச்சி
இ) அமீபா
ஈ) மண்புழு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மண்புழு
17 . நாம் சுவாசிக்கும் காற்றில் அதிகம் காணப்படுவது.
அ) உயிர்வளி
ஆ) கரியமிலவாயு
இ) நைட்ரஜன் டை ஆக்ஸைடு
ஈ) ஹைட்ரஜன்

CLICK BUTTON.....


ANSWER : அ) உயிர்வளி
18. கீழ்க்காண்பவற்றில் எது இயற்கை சூழ்நிலை மண்டலம்.
அ) பாலைவனம்
ஆ) தூந்திரப்பிரதேசம்
இ) நெல்வயல்
ஈ) மேற்கண்ட அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : இ) நெல்வயல்
19. வனமகா உற்சவம் எம் மாதத்தில் கொண்டாடப்படுகிறது
அ) ஏப்ரல்
ஆ) மே
இ) ஜுன்
ஈ) ஜுலை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஜுலை
20. உணவுச் சங்கிலியின் முதல் நிலையின் பெயர்
அ) தாவர உண்ணி
ஆ) ஊன் உண்ணி
இ) உற்பத்தியாளர்கள்
ஈ) சிதைப்பவை

CLICK BUTTON.....


ANSWER : இ) உற்பத்தியாளர்கள்



No comments:

Post a Comment