Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-45 | TNPSC-TRB GK IN TAMIL

1. செல்லுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கும் செல் உறுப்பு.
அ) சைட்டோபிளாசம்
ஆ) எண்டோபிளாசவலை
இ) ரிபோசோம்கள்
ஈ) லைசோசோம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) லைசோசோம்
2. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதை கண்டுபிடித்தவர்.
அ) ஜேம்ஸ் ஜூல்
ஆ) இராபர்ட் ஜூக்
இ) இராபர்ட் ப்ரேளன்
ஈ) ஆர்க்கிமிடிஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஜேம்ஸ் ஜூல்
3. கீழ்க்காண்பவற்றில் எது சுவாச வேர்களாக செயல்படுகின்றன.
அ) டாலியா
ஆ) கஸ்குட்டா
இ) அவிசின்னியா
ஈ) ஆலமரம்

CLICK BUTTON.....


ANSWER : இ) அவிசின்னியா
4. கீழ்க்காண்பவற்றில் எது நுனி நிமிர் நிலம்படர் தண்டு.
அ) அவரை
ஆ) ட்ரைடாக்ஸ்
இ) வெற்றிலை
ஈ) மிளகு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ட்ரைடாக்ஸ்
5. தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்று கண்டறிந்தவர்.
அ) ஜெ.ஜெ.டால்டன்
ஆ) நீயூட்டன்
இ) ஜெ.சி.போஸ்
ஈ) ஐசக்மோசிவ்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஜெ.சி.போஸ்
6. கீழ்க்காண்பவற்றில் எது குடவைத் தாவரம்..
அ) சப்பாத்திக்கள்ளி
ஆ) நெப்பன்ந்தஸ்
இ) யூட்ரிகுலேடிரியோ
ஈ) ட்ரைடாக்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நெப்பன்ந்தஸ்
7. கீழ்க்காண்பவற்றில் எது ஏறுகொடி வகையைச் சார்ந்தது.
அ) மிளகு
ஆ) அவரை
இ) கஸ்குட்டா
ஈ) ட்ரைடாக்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) மிளகு
8. வாண்டா என்பது எவ்வகை வேர்களை உடையது.
அ) ஒட்டுண்ணி வேர்கள்
ஆ) கொத்துவேர்கள்
இ) சேமிப்பு வேர்கள்
ஈ) தொற்றுவேர்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தொற்றுவேர்கள்
9. மட்ட நிலத் தண்டு வகைக்கு சான்று.
அ) உருளைக்கிழங்கு
ஆ) இஞ்சி
இ) சப்பாத்திக்கள்ளி
ஈ) சர்க்கரைவள்ளிக் கிழங்கு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சர்க்கரைவள்ளிக் கிழங்கு
10. ஐந்துலக வகைப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர்.
அ) ஆர்.எச்.விட்டேக்கர்
ஆ) ஜெ.சி.போஸ்
இ) கரோலஸ் லின்னேயஸ்
ஈ) ஜான்ரே

CLICK BUTTON.....


ANSWER : அ) ஆர்.எச்.விட்டேக்கர்
11. மருந்துகளின் இராணி என்றழைக் கப்படுவது.
அ) ஈஸ்ட்
ஆ) பாக்டீரியா
இ) பெனிசிலீன்
ஈ) அமீபா

CLICK BUTTON.....


ANSWER : இ) பெனிசிலீன்
12. ஒரைசா சட்டைவா என்பது எதன் இரு சொற்பெயராகும்.
அ) கோதுமை
ஆ) சோளம்
இ) புல்
ஈ) அரிசி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அரிசி
13.காந்தத்தால் கவரப்படும் பொருள்.
அ) மரத்துண்டு
ஆ) அழிப்பான்
இ) குண்டூசி
ஈ) காகிதத்துண்டு

CLICK BUTTON.....


ANSWER : இ) குண்டூசி
14. சி.ஜி.எஸ். முறை.
அ) அடி, பவுண்டு, வினாடி
ஆ) சென்டிமீட்டர், கிராம், வினாடி
இ) மீட்டர், கிலோகிராம், வினாடி
ஈ) இதில் ஏதும் இல்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சென்டிமீட்டர், கிராம், வினாடி
15. மொனிரா உலகத்தில் காணப் படும் சிற்றினங்களின் எண்ணிக்கை.
அ) 2,89,640
ஆ) 9,000
இ) 1,00,000
ஈ) 11,70,000.

CLICK BUTTON.....


ANSWER : ஈ) 11,70,000
16. மனித குடலில் காணப்படும் பாக்டீரியாக்களின் எடை
அ) 10 கிகி
ஆ) 60 கிகி
இ) 1 கிகி
ஈ) 0.1 கிகி

CLICK BUTTON.....


ANSWER : இ) 1 கிகி
17 எலுமிச்சையில் ஏற்படும் பாக்டீரியா நோய்.
அ) வாடல்நோய்
ஆ) தீ வெப்ப நோய்
இ) வளைய அழுகல்
ஈ) கழலைநோய்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கழலைநோய்
18. கலப்பு ஊட்ட முறை புரோடிஸ்டா.
அ) அமீபா
ஆ) பாரமீசியம்
இ) யூக்ளினா
ஈ) பாசி

CLICK BUTTON.....


ANSWER : இ) யூக்ளினா
19. விதைகளற்ற தாவரத்திற்கு சான்று.
அ) ரிக்ஸியா
ஆ) சைகஸ்
இ) பெரணி
ஈ) பைனஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) பெரணி
20. கீழ்க்காண்பவற்றில் எவை துளையுடலிகள்.
அ) ஹைட்ரா
ஆ) கடற்பஞ்சுகள்
இ) ஜெல்லிமீன்
ஈ) நீரிஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கடற்பஞ்சுகள்



No comments:

Post a Comment