1. உணவை வெட்டவும், கிழிக்கவும் உதவும் பற்கள்.
அ) முன்கடைவாய்ப் பற்கள்
ஆ) பின்கடைவாய்ப் பற்கள்
இ) கோரைப் பற்கள்
ஈ) வெட்டுப் பற்கள்
2. கீழ்க்காண்பவற்றில் எது அசை போடும் பாலூட்டி.
அ) முயல்
ஆ) எருமை
இ) நாய்
ஈ) பூனை
3. இரத்தம் சிவப்பாக இருப்பதன் காரணம்.
அ) இரத்தத் தட்டுகள்
ஆ) ஹீமோகுளோபின்
இ) மையோகுளோபின்
ஈ) உயிர்வளி
4. நமது உடலில் காணப்படும் எலும்புகளின் எண்ணிக்கை.
அ) 206
ஆ) 18
இ) 108
ஈ) 40
5. கீழ்க்காண்பவற்றில் எது கழிவுநீக்க உறுப்பாக செயல்படுகிறது.
அ) தசை மண்டலம்
ஆ) சுவாசமண்டலம்
இ) தோலுறுப்பு மண்டலம்
ஈ) நாளமில்லா சுரப்பி மண்டலம்
6. இரப்பை, குடல், இரத்தக் குழாயின் சுவர்கள் எவ்வகைத் தசையால் ஆனவை?.
அ) வரியுடைத்தசைகள்
ஆ) வரியற்ற தசைகள்
இ) எலும்புத் தசைகள்
ஈ) இதயத் தசைகள்
7. நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் வேதிப்பொருளின் பெயர்.
அ) ஹார்மோன்
ஆ) நொதி
இ) வைட்டமின்
ஈ) புரதம்
8. நடந்து செல்லும் தூரத்தினை காண்பிக்கும் கருவி.
அ) சாமுவேல் ஹானிமன்
ஆ) ஹிப்போகிரேட்டஸ்
இ) கேலன்
ஈ) அகஸ்தியர்
9. சாதாரண மனிதனின் இரத்ததின் குளுக்கோஸ் அளவு.
அ) 80-120 மிகி/டெலி
ஆ) 140-200 மிகி/டெலி
இ) 200-240 மிகி/டெலி
ஈ) 60-100 மிகி/டெலி
10. கீழ்க்காண்பவற்றில் எது இரத்தத்தின் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தும்.
அ) தையமின்
ஆ) அட்ரினலின்
இ) இன்சுலின்
ஈ) ஈஸ்ட்ரோஜென்
11. கீழ்க்காண்பவற்றில் எதன் பணி நீரை உறிஞ்சுவது.
அ) தண்டு
ஆ) வேர்
இ) மொட்டு
ஈ) கனி
12. கீழ்க்காண்பவற்றில் எது புதர் செடியாகும்.
அ) துளசி
ஆ) நெல்
இ) சூரியகாந்தி
ஈ) கோதுமை
13. மாலுமிகளுக்குத் திசைகாட்டும் கருவிகளை அறித்தவர்கள்.
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) சீனர்கள்
ஈ) எகிப்தியர்கள்
14. எம்.கே.எஸ். முறை.
அ) அடி, பவுண்டு, வினாடி
ஆ) சென்டிமீட்டர், கிராம், வினாடி
இ) மீட்டர், கிலோகிராம், வினாடி
ஈ) இதில் ஏதும் இல்லை
15. டீசல் எரிக்கும்போது வேதியாற்றல் ............. ஆற்றலாக மாறுகிறது.
அ) மின்னாற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) இயக்க ஆற்றல்
ஈ) சூரிய ஆற்றல்
16. தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரம்
அ) அல்லி
ஆ) தாமரை
இ) வாலிஸ்னேரியா
ஈ) ஆகாயத்தாமரை
17 வாலிஸ்னேரியா தாவரம் எதற்கு சான்று.
அ) இடைநிலத்தாவரம்
ஆ) நீர்மூழ்கிய நீர்வாழ்த்தாவரம்
இ) வறள்நிலத் தாவரம்
ஈ) தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரம்
18. கீழ்க்காண்பவற்றில் எது வறள் நிலத் தாவரம்.
அ) சப்பாத்திக்கள்ளி
ஆ) மா
இ) வேம்பு
ஈ) கோதுமை
19. ஆணிவேர்த் தொகுப்பு உடைய தாவரம்.
அ) நெல்
ஆ) புல்
இ) சோளம்
ஈ) கேரட்
20. கீழ்க்காண்பவற்றில் எது மலரின் ஆண் பாகமாகும்.
அ) அல்லிவட்டம்
ஆ) மகரந்தத்தாள் வட்டம்
இ) புல்லி வட்டம்
ஈ) சூலகவட்டம்
அ) முன்கடைவாய்ப் பற்கள்
ஆ) பின்கடைவாய்ப் பற்கள்
இ) கோரைப் பற்கள்
ஈ) வெட்டுப் பற்கள்
CLICK BUTTON.....
அ) முயல்
ஆ) எருமை
இ) நாய்
ஈ) பூனை
CLICK BUTTON.....
அ) இரத்தத் தட்டுகள்
ஆ) ஹீமோகுளோபின்
இ) மையோகுளோபின்
ஈ) உயிர்வளி
CLICK BUTTON.....
அ) 206
ஆ) 18
இ) 108
ஈ) 40
CLICK BUTTON.....
அ) தசை மண்டலம்
ஆ) சுவாசமண்டலம்
இ) தோலுறுப்பு மண்டலம்
ஈ) நாளமில்லா சுரப்பி மண்டலம்
CLICK BUTTON.....
அ) வரியுடைத்தசைகள்
ஆ) வரியற்ற தசைகள்
இ) எலும்புத் தசைகள்
ஈ) இதயத் தசைகள்
CLICK BUTTON.....
அ) ஹார்மோன்
ஆ) நொதி
இ) வைட்டமின்
ஈ) புரதம்
CLICK BUTTON.....
அ) சாமுவேல் ஹானிமன்
ஆ) ஹிப்போகிரேட்டஸ்
இ) கேலன்
ஈ) அகஸ்தியர்
CLICK BUTTON.....
அ) 80-120 மிகி/டெலி
ஆ) 140-200 மிகி/டெலி
இ) 200-240 மிகி/டெலி
ஈ) 60-100 மிகி/டெலி
CLICK BUTTON.....
அ) தையமின்
ஆ) அட்ரினலின்
இ) இன்சுலின்
ஈ) ஈஸ்ட்ரோஜென்
CLICK BUTTON.....
அ) தண்டு
ஆ) வேர்
இ) மொட்டு
ஈ) கனி
CLICK BUTTON.....
அ) துளசி
ஆ) நெல்
இ) சூரியகாந்தி
ஈ) கோதுமை
CLICK BUTTON.....
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) சீனர்கள்
ஈ) எகிப்தியர்கள்
CLICK BUTTON.....
அ) அடி, பவுண்டு, வினாடி
ஆ) சென்டிமீட்டர், கிராம், வினாடி
இ) மீட்டர், கிலோகிராம், வினாடி
ஈ) இதில் ஏதும் இல்லை
CLICK BUTTON.....
அ) மின்னாற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) இயக்க ஆற்றல்
ஈ) சூரிய ஆற்றல்
CLICK BUTTON.....
அ) அல்லி
ஆ) தாமரை
இ) வாலிஸ்னேரியா
ஈ) ஆகாயத்தாமரை
CLICK BUTTON.....
அ) இடைநிலத்தாவரம்
ஆ) நீர்மூழ்கிய நீர்வாழ்த்தாவரம்
இ) வறள்நிலத் தாவரம்
ஈ) தனித்து மிதக்கும் நீர்வாழ்த் தாவரம்
CLICK BUTTON.....
அ) சப்பாத்திக்கள்ளி
ஆ) மா
இ) வேம்பு
ஈ) கோதுமை
CLICK BUTTON.....
அ) நெல்
ஆ) புல்
இ) சோளம்
ஈ) கேரட்
CLICK BUTTON.....
அ) அல்லிவட்டம்
ஆ) மகரந்தத்தாள் வட்டம்
இ) புல்லி வட்டம்
ஈ) சூலகவட்டம்
CLICK BUTTON.....
No comments:
Post a Comment