Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-43 | TNPSC-TRB GK IN TAMIL

1. செல்லுக்கு உள்ளேயும் வேளியோயும் செரிக்கும் பணியைச் செய்யும் செல் உறுப்பு.
அ) லைசோசோம்
ஆ) எண்டோபிளாசவலை
இ) ரிபோசோம்கள்
ஈ) நுண்குமிழிகள்

CLICK BUTTON.....


ANSWER : அ) லைசோசோம்
2. பன்னாட்டு அலகுமுறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு.
அ) 1961
ஆ) 1960
இ) 1959
ஈ) 1958

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1960
3. ஒரு கிலோமீட்டர் என்பது.
அ) 1000 மில்லிமீட்டர்
ஆ) 1000 சென்டிமீட்டர்
இ) 1000 மீட்டர்
ஈ) 100 மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1000 சென்டிமீட்டர்
4. தங்குதடையின்றி தொங்கவிடப் பட்ட காந்தம் எப்பொழுதுமே ................. திசைகளில்தான் நிற்கும்.
அ) வடக்கு கிழக்கு
ஆ) தெற்கு மேற்கு
இ) கிழக்கு மேற்கு
ஈ) வடக்கு தெற்கு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வடக்கு தெற்கு
5. கீழ்க்காண்பவற்றில் எதிரொளிக்கும் பரப்பு எது.
அ) மரக்கட்டை
ஆ) கண்ணாடி
இ) கல்
ஈ) மணல் தரை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கண்ணாடி
6. எந்த இழை பூச்சியிலிருந்து பெறப்படுகிறது.
அ) பருத்தி
ஆ) கம்பளி
இ) பட்டு
ஈ) ரேயான்

CLICK BUTTON.....


ANSWER : இ) பட்டு
7. தேன்கூட்டில் இருக்கும் ஒரே ஒரு தேனீவகை எது.
அ) இராணித்தேனீ
ஆ) ஆண்தேனீ
இ) மலட்டுத்தேனீ
ஈ) வேலைக்காரத்தேனீ

CLICK BUTTON.....


ANSWER : அ) இராணித்தேனீ
8. கோழி அடைகாக்கும் நாட்களின் எண்ணிக்கை.
அ) 31
ஆ) 21
இ) 25
ஈ) 30

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 21
9. அதிக அளவு தேனைக் கொடுக்கும் தேனி வகை எது.
அ) பாறைத்தேனீ
ஆ) ஏபிஸ்புளோரியா
இ) ஏபிஸ்இண்டிகா
ஈ) ஏபிஸ் மெல்லிபெரா br />

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஏபிஸ் மெல்லிபெரா
10. இழைகளின் இராணி என்றழைக் கப்படுவது எது.
அ) பஸ்மினா இழை
ஆ) பட்டு இழை
இ) கம்பளி
ஈ) பருத்தி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பட்டு இழை
11. தோலினை சேதப்படுத்தாமல் கம்பளியை எடும்கும் முறையின் பெயர்.
அ) சுருளுதல்
ஆ) குளோனிங்
இ) பயோகிளிப்
ஈ) பதப்படுத்துதல்

CLICK BUTTON.....


ANSWER : இ) பயோகிளிப்
12. முதன் முதலில் பட்டைக் கண்டுபிடித்தவர்கள்.
அ) இந்தியர்கள்
ஆ) சீனர்கள்
இ) அமெரிக்கர்
ஈ) ஜப்பானியர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சீனர்கள்
13. இராணித்தேனீயின் வேலை.
அ) இனப்பெருக்கம்
ஆ) வேலைகள் செய்வது
இ) கூட்டினை பாதுகாப்பது
ஈ) முட்டையிடுதல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) முட்டையிடுதல்
14. வாகனங்களில் உள்ள ஒலி எழுப்பிகளில் ................ ஒலி ஆற்றலாக மாறுகிறது.
அ) வெப்ப ஆற்றல்
ஆ) ஒளி ஆற்றல்
இ) மின் ஆற்றல்
ஈ) வேதியாற்றல்

CLICK BUTTON.....


ANSWER : இ) மின் ஆற்றல்
15. கீழ்க்காண்பவற்றில் எது தற்சார்பு ஊட்ட உயிரி.
அ) அமீபா.
ஆ) விலங்குகள்
இ) பசுந்தாவரம்
ஈ) கஸ்குட்டா

CLICK BUTTON.....


ANSWER : இ) பசுந்தாவரம்
16. ஒளிச்சேர்க்கையின் போது எந்த வாயு வெளியேறுகிறது
அ) கரியமில வாயு
ஆ) உயிர்வளி
இ) நைட்ரஜன்
ஈ) ஹைட்ரஜன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) உயிர்வளி
17 கீழ்க்காண்பவற்றில் எது ஒட்டுண்ணி வகையை சார்ந்தது.
அ) அமிபா
ஆ) பூஞ்சை
இ) கஸ்குட்டா
ஈ) நெப்பன்ந்தஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) கஸ்குட்டா
18. உடலின் மேற்பரப்பின் வழியாக உணவை உறிஞ்சும் உயிரி.
அ) கங்குட்டா
ஆ) நெப்பன்நதஸ்
இ) அமீபா
ஈ) ஈஸ்ட்

CLICK BUTTON.....


ANSWER : இ) அமீபா
19. ஸ்டார்ச் செரித்தலுக்கு உதவும் நொதியாது?.
அ) செல்லுலேஸ்
ஆ) இன்வர்டேஸ்
இ) மால்ட்டேஸ்
ஈ) அமைலேஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அமைலேஸ்
20. சிறுகுடலின் நீளம்.
அ) 1.5 மீட்டர்
ஆ) 7 மீட்டர்
இ) 15 மீட்டர்
ஈ) 17 மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 7 மீட்டர்



No comments:

Post a Comment