Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-42 | TNPSC-TRB GK IN TAMIL

1. செல் பிரிதலுக்கு உதவும் செல் உறுப்பு.
அ) சைட்டோபிளாசம்
ஆ) எண்டோபிளாசவலை
இ) ரிபோசோம்கள்
ஈ) சென்ட்ரோசோம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சென்ட்ரோசோம்
2. ஒரு மெட்ரிக்டன் என்பது.
அ) 1000 மில்லிகிராம்
ஆ) 1000 கிலோகிராம்
இ) 1000 குவிண்டால்
ஈ) 100 கிலோகிராம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1000 கிலோகிராம்
3. காந்த ஊசிப்பெட்டியைப் பயன் படுத்தி .............. அறிந்து கொள்ள முடியும்.
அ) வேகத்தை
ஆ) கடந்த தொலைவே
இ) திசையை
ஈ) இயக்கத்தை

CLICK BUTTON.....


ANSWER : இ) திசையை
4. நிலக்கரியின் வேதியாற்றல், ............. லாக மாற்றமடைந்து மின்னாற்றல் கிடைக்கிறது..
அ) ஒளியாற்றல்
ஆ) இயக்க ஆற்றல்
இ) நிலையாற்றல்
ஈ) வெப்ப ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வெப்ப ஆற்றல்
5. ரைனோவைரஸ் எந்த நோய்யை உண்டாக்குகிறது.
அ) வெறிநாய்க்கடி
ஆ) சளி
இ) இளம்பிள்ளைவாதம்
ஈ) சின்னம்மை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சளி
6. காந்தத்தில் ஈர்ப்புச் சக்தி அதிகமுள்ள பகுதி.
அ) இரு முனைகள்
ஆ) நடுவில்
இ) காந்தம் முழுவதும்
ஈ) ஒரு முனையில் மட்டும்

CLICK BUTTON.....


ANSWER : அ) இரு முனைகள்
7. மாலுமிகளுக்குத் திசை காட்டும் கருவிகளை அளித்தவர்கள்.
அ) இந்தியர்கள்
ஆ) ஐரோப்பியர்கள்
இ) சீனர்கள்
ஈ) எகிப்தியர்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) சீனர்கள்
8. இந்தியாவில் முதல் இரயில் தொடர் வண்டி எந்த ஆண்டு இயக்கப்பட்டது..
அ) 1951
ஆ) 1853
இ) 1895
ஈ) 1953

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1853
9. இயற்கைக் காந்தங்கள் என்று அழைக்கப்படுவது.
அ) சட்டக் காந்தம்
ஆ) வழிகாட்டும் காந்தம்
இ) மின்காந்தம்
ஈ) வளைய காந்தம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வழிகாட்டும் காந்தம்
10. மிகப்பெரிய இராட்டினத்தில் பயன் படுவது எது?.
அ) சட்டக் காந்தம்
ஆ) குதிரை லாய வடிவ காந்தம்
இ) மின்காந்தம்
ஈ) வளைய காந்தம்

CLICK BUTTON.....


ANSWER : இ) மின்காந்தம்
11. கீழ்காண்பவற்றில் எது சக்கரங்கள் இல்லாதது மேலும் சப்தம் உருவாக்காதது.
அ) மகிழுந்து
ஆ) மின்தொடர் வண்டி
இ) பேருந்து
ஈ) மின்காந்தத் தொடர்வண்டி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மின்காந்தத் தொடர்வண்டி
12. இயற்கை காந்தத்தை கண்டறிந்தவர் யார்.
அ) அர்க்கிமிடிஸ்
ஆ) நியூட்டன்
இ) ஐசக் மோசிவ்
ஈ) மாக்னஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மாக்னஸ்
13. தொலை நோக்கியை கண்டறிந்தவர்.
அ) கலிலியோ
ஆ) நியூட்டன்
இ) மாக்னஸ்
ஈ) டால்டன்

CLICK BUTTON.....


ANSWER : அ) கலிலியோ
14. உலக விண்வெளி ஆண்டு.
அ) 1609
ஆ) 2009
இ) 1809
ஈ) 1999

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 2009
15. கீழ்க்காண்பவற்றில் எது ஒளிரும் பொருள்.
அ) மேசை
ஆ) நாற்காலி.
இ) சூரியன்
ஈ) சந்திரன்

CLICK BUTTON.....


ANSWER : இ) சூரியன்
16. கீழ்க்காண்பவற்றில் எது ஒளிராப் பொருள்
அ) சூரிய ஒளி
ஆ) மின் பல்பு
இ) டார்ச் விளக்கு
ஈ) சந்திரன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சந்திரன்
17 சூரிய ஒளி புவியை வந்தடைய ஆகும் நேரம்.
அ) 1 மணி
ஆ) 24 மணி
இ) 8 நிமிடம் 20 வினாடி
ஈ) 60 நிமிடம்

CLICK BUTTON.....


ANSWER : இ) 8 நிமிடம் 20 வினாடி
18. கீழ்க்காண்பவற்றில் எது ஒளிபுகும் பொருள்..
அ) கண்ணாடி
ஆ) கல்
இ) பந்து
ஈ) எண்ணெய் தடவிய தாள்

CLICK BUTTON.....


ANSWER : அ) கண்ணாடி
19. கீழ்க்காண்பவற்றில் எது ஒளிபுகாப் பொருள்.
அ) கண்ணாடி
ஆ) தூய நீர்
இ) கல்
ஈ) சிறிது பால் கலந்த நீர்

CLICK BUTTON.....


ANSWER : இ) கல்
20. கீழ்க்காண்பவற்றில் எது ஒளி கசியும் பொருள்
அ) எண்ணெய் தடவிய தாள்
ஆ) கண்ணாடி
இ) மணல் தரை
ஈ) புல்தரை

CLICK BUTTON.....


ANSWER : அ) எண்ணெய் தடவிய தாள்



No comments:

Post a Comment