Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-41 | TNPSC-TRB GK IN TAMIL

1. செல்லின் உள் அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் செல் உறுப்பு.
அ) சைட்டோபிளாசம்
ஆ) எண்டோபிளாசவலை
இ) ரிபோசோம்கள்
ஈ) நுண்குமிழிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) நுண்குமிழிகள்
2. ரோபோவின் மூளை என்பது.
அ) கனமான சக்திவாய்ந்த மின்கலங்கள்
ஆ) மின்சாரம்
இ) மின்னணுச் சில்லு
ஈ) சக்திவாய்ந்த மோட்டார்

CLICK BUTTON.....


ANSWER : இ) மின்னணுச் சில்லு
3. ஊஞ்சலில் ஆடும் சிறுவர்களின் இயக்கம்.
அ) நேர்க்கோட்டு இயக்கம்
ஆ) அலைவு இயக்கம்
இ) வட்ட இயக்கம்
ஈ) வட்ட மற்றும் நேர்க்கோட்டு இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அலைவு இயக்கம்
4. ஒளிச்சேர்க்கையின் போது, தாவரங்கள், சூரியனிடமிருந்து பெறும் ஒளி ஆற்றலை ................ சேமித்து வைக்கிறது.
அ) ஒலி ஆற்றல்
ஆ) ஒளி ஆற்றல்
இ) வேதியாற்றல்
ஈ) சூரிய ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : இ) வேதியாற்றல்
5. துணி விரைவில் உலரத் தேவைப் படும் ஆற்றல்.
அ) சூரியனின் வெப்ப ஆற்றல்
ஆ) நீரின் ஆற்றல்
இ) இயக்க ஆற்றல்
ஈ) நிலை ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : அ) சூரியனின் வெப்ப ஆற்றல்
6. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர்.
அ) வோல்ட்டாஸ்
ஆ) ஜேம்ஸ் ஜீல்
இ) நியூட்டன்
ஈ) தாமஸ் ஆல்வா எடிசன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஜேம்ஸ் ஜீல்
7. இது இயங்க மின் ஆற்றல் தேவை.
அ) காற்றாலை
ஆ) தொழிற்சாலை
இ) மிதிவண்டி
ஈ) பாராசூட்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தொழிற்சாலை
8. இந்த ஆற்றலால் வாகனங்களை இயக்க முடியாது.
அ) சூரிய ஆற்றல்
ஆ) வேதி ஆற்றல்
இ) மின்னாற்றல்
ஈ) ஒலி ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஒலி ஆற்றல்
9. புதுப்பிக்கதக்க ஆற்றல் மூலம்..
அ) லிக்னைட்
ஆ) சூரிய ஆற்றல்
இ) பெட்ரோலியம்
ஈ) இயற்கை வாயு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சூரிய ஆற்றல்
10. மீண்டும் மீண்டும் உருவாகக் கூடிய, என்றுமே தீர்ந்துவிடாத ஆற்றல் மூலம் எது.
அ) பெட்ரோல்
ஆ) மண்ணெணெய்
இ) புதைபடிம எரிபொருள்
ஈ) சூரிய ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சூரிய ஆற்றல்
11. ஒளிச்சேர்க்கையின் போது, சூரிய ஆற்றல் ........... ஆக மாற்றப்படுகிறது.
அ) இயந்திர ஆற்றல்
ஆ) வெப்ப ஆற்றல்
இ) வேதி ஆற்றல்
ஈ) உயிரி ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : இ) வேதி ஆற்றல்
12. இயக்க ஆற்றல், மின்னாற்றலாக மாற்றப்படும் கருவி எது.
அ) டார்ச் விளக்கு
ஆ) ரேடியோ
இ) அயர்ன் பாக்ஸ்
ஈ) மின்னாக்கி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மின்னாக்கி
13. ஒரு குவிண்டால் என்பது.
அ) 1000 கிராம்
ஆ) 100 கிலோகிராம்
இ) 1000 கிலோகிராம்
ஈ) 1000 மில்லிகிராம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 100 கிலோகிராம்
14. ஹெர்ப்ஸ் வைரஸ் எந்த நோய்யை உண்டாக்குகிறது.
அ) வெறிநாய்க்கடி
ஆ) சளி
இ) இளம்பிள்ளைவாதம்
ஈ) சின்னம்மை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சின்னம்மை
15. சுருட்டி வைக்கப்பட்டுள்ள கம்பிச் சுருளில் காணப்படும் ஆற்றல் எது?.
அ) இயக்க ஆற்றல்
ஆ) நிலையாற்றல்
இ) இயந்திர ஆற்றல்
ஈ) மின்னாற்றல்0020

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நிலையாற்றல்
16. கீழ்க்காண்பனவற்றில் எதில் மின்னாற்றல், ஒலி ஆற்றலாக பயன்படுகிறது
அ) டைனமோ
ஆ) மின்னாக்கி
இ) மின்சார அழைப்பு மணி
ஈ) மின்விளக்கு

CLICK BUTTON.....


ANSWER : இ) மின்சார அழைப்பு மணி
17 தமிழ்நாட்டில் வெப்ப மின் ஆலைகள் உள்ள இடம்.
அ) கயத்தார்
ஆ) ஆரல்வாய் மொழி
இ) மேட்டூர்
ஈ) கல்பாக்கம்

CLICK BUTTON.....


ANSWER : இ) மேட்டூர்
18. செயற்கை கோள்களிலும், கணக்கீட்டுக் கருவிகளிலும் பயன் படுத்துவது எது?.
அ) சூரிய மின்கலன்கள்
ஆ) வோல்ட்டாயிக் மின்கலம்
இ) டேனியல் மின்கலம்
ஈ) கால்வானிக் மின்கலம்

CLICK BUTTON.....


ANSWER : அ) சூரிய மின்கலன்கள்
19. இது ஓர் இயற்கைக் காந்தம்.
அ) சட்ட காந்தம்
ஆ) மாக்னடைட்
இ) வளையக் காந்தம்
ஈ) குதிரை லாட வடிவக் காந்தம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மாக்னடைட்
20. காந்தத்தால் கவரப்படும் பொருள்.
அ) மரத்துண்டு
ஆ) குண்டூசி
இ) அழிப்பான்
ஈ) துணி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) குண்டூசி



No comments:

Post a Comment