Pages

Saturday, 12 November 2016

TNPSC-TRB-ONLINE TEST-40 | TNPSC-TRB GK IN TAMIL

1. மின்தூக்கி .............. இயக்கம்.
அ) வட்ட இயக்கம்
ஆ) நேர்கோட்டு இயக்கம்
இ) சுழற்சி இயக்கம்
ஈ) சீரலைவு இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நேர்கோட்டு இயக்கம்
2. ரேப்டோ வைரஸ் எந்த நோய்யை உண்டாக்குகிறது.
அ) வெறிநாய்க்கடி
ஆ) சளி
இ) இளம்பிள்ளைவாதம்
ஈ) சின்னம்மை

CLICK BUTTON.....


ANSWER : அ) வெறிநாய்க்கடி
3. ஸ்வெட்டர், தொப்பி மற்றம் படகு மூடும் உறை தயாரிக்கப்பயன் படுவது எது?.
அ) நைலான்
ஆ) டெரிலீன்
இ) ரேயான்
ஈ) ஆர்லான்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆர்லான்
4. மின்கலன்களில் உள்ள வேதி ஆற்றலிலிருந்து ............ கிடைக்கிறது.
அ) வெப்ப ஆற்றல்
ஆ) மின்னாற்றல்
இ) இயக்க ஆற்றல்
ஈ) நிலையாற்றல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மின்னாற்றல்
5. கீழ்க்காண்பவற்றில் எது பிளாஸ்டிக் வகையைச் சார்ந்தது அல்ல.
அ) பாலித்தீன்
ஆ) பி.வி.சி
இ) பாலிஸ்டைரீன்
ஈ) பி.இ.டி.

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பி.இ.டி.
6. சத்து நீரைச் சேமிக்கும் செல் உறுப்பு.
அ) சைட்டோபிளாசம்
ஆ) எண்டோபிளாசவலை
இ) ரிபோசோம்கள்
ஈ) நுண்குமிழிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) நுண்குமிழிகள்
7. கீழ்க்காண்பவற்றில் எது இளகும் பிளாஸ்டிக் ஆகும்.
அ) ஸ்விட்சுகள்
ஆ) சமையல் கலன்களில் கைப்பிடிகள்
இ) பிளாஸ்டிக் வாளி
ஈ) மின்காப்புப் பொருள்

CLICK BUTTON.....


ANSWER : இ) பிளாஸ்டிக் வாளி
8. கீழ்க்காண்பவற்றில் எது இறுகும் பிளாஸ்டிக்..
அ) பிளாஸ்டிக் வாளி
ஆ) ஸ்விட்சுகள்
இ) சீப்பு
ஈ) பிளாஸ்டிக் பொம்மைகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஸ்விட்சுகள்
9. கண்ணாடி தயாரிப்பில் பயன்படாத மூலப் பொருள் எது?.
அ) மணல்
ஆ) சுண்ணாம்புக்கல்
இ) சோடியம் சிலிக்கேட்
ஈ) ஜிப்சம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஜிப்சம்
10. ஒரு மெட்ரிக் டன் என்பது.
அ) 1000 கிலோ கிராம்
ஆ) 100 கிலோ கிராம்
இ) 1 கிலோ கிராம்
ஈ) 10 கிலோ கிராம்

CLICK BUTTON.....


ANSWER : அ) 1000 கிலோ கிராம்
அ) அளவீட்டு நாடா
ஆ) இஞ்ச் ஸ்கேல்
இ) சட்டத்தராசு
ஈ) எலக்ட்ரானிக் கருவி

CLICK BUTTON.....


ANSWER : அ) அளவீட்டு நாடா
12. நீளத்தின் பன்மடங்கு யாது?.
அ) மில்லி மீட்டர்
ஆ) சென்டி மீட்டர்
இ) கிலோ மீட்டர்
ஈ) அடி

CLICK BUTTON.....


ANSWER : இ) கிலோ மீட்டர்
13. பன்னாட்டு அலகுமுறை எந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அ) 1947
ஆ) 1971
இ) 1985
ஈ) 1871

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1971
14. ஒரு குவிண்டால் என்பது.
அ) 10 கிகி
ஆ) 100 கிகி
இ) 1000 மிகி
ஈ) 1000 கிகி

CLICK BUTTON.....


ANSWER : அ) 10 கிகி
15. அரிசி பருப்பு வகைகள், காய்கறிகள் எந்த அலகில் அளக்கப் படுகின்றன.
அ) மில்லி மீட்டர்
ஆ) விநாடி
இ) கிலோகிராம்
ஈ) மைக்ரோ விநாடி

CLICK BUTTON.....


ANSWER : இ) கிலோகிராம்
16. நிறையின் துணைப் பன்மடங்கு அலகு யாது?
அ) குவிண்டால்
ஆ) மெட்ரிக்டன்
இ) கிலோகிராம்
ஈ) கிராம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கிராம்
17 நேரத்தின் துணைப் பன்மடங்கு.
அ) நிமிடம்
ஆ) மணி
இ) மைக்ரோ விநாடி
ஈ) ஆண்டு

CLICK BUTTON.....


ANSWER : இ) மைக்ரோ விநாடி
18. தரையில் உருளும் பந்தின் இயக்கம் ................
அ) வட்ட இயக்கம்
ஆ) நேர்கோட்டு இயக்கம்
இ) வட்ட மற்றும் நேர்கோட்டு இயக்கம்
ஈ) அலைவு இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : இ) வட்ட மற்றும் நேர்கோட்டு இயக்கம்
19. ரோபோவின் தந்தை எனப்படுபவர்.
அ) சர் ஐசக் நியூட்டன்
ஆ) ஐசக் அசிமோ
இ) கலிலியோ
ஈ) தாமஸ் ஆல்வா எடிசன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஐசக் அசிமோ
20. சந்திரன், பூமியை சுற்றி வருதல் எவ்வகை இயக்கம்
அ) நேர்கோட்டு இயக்கம்
ஆ) அலைவு இயக்கம்
இ) வட்ட இயக்கம்
ஈ) சீரற்ற இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : இ) வட்ட இயக்கம்



No comments:

Post a Comment