Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-39 | TNPSC-TRB GK IN TAMIL

1. ஒரு குறிப்பிட்ட அச்சைப் பற்றிச் சுழலும் இயக்கம்.
அ) வட்ட இயக்கம்
ஆ) சுழற்சி இயக்கம்
இ) சீரலைவு இயக்கம்
ஈ) தன்னிச்சை இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சுழற்சி இயக்கம்
2. ஹெச்.ஐ.வி. எந்த நோய்யை உண்டாக்குகிறது.
அ) வெறிநாய்க்கடி
ஆ) எய்ட்ஸ்
இ) இளம்பிள்ளைவாதம்
ஈ) சின்னம்மை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எய்ட்ஸ்
3. உயிரினங்களின் தோற்றம் என்ற புத்தகத்தை எழுதியவர்.
அ) ஜேம்ஸ் ஜூல்
ஆ) கலிலியோ
இ) இராபர்ட் கேலோ
ஈ) சார்லஸ் டார்வின்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சார்லஸ் டார்வின்
4. கீழ்க்காண்பவற்றில் எது கால ஒழுங்கு முறைப்படி நடைபெறுகிறது.
அ) நிலநடுக்கம்
ஆ) நிலவின் நிலைகளின் மாற்றம்
இ) எரிமலை வெடித்துத் சிதறுதல்
ஈ) விபத்து

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நிலவின் நிலைகளின் மாற்றம்
5. கீழ்க்காண்பவற்றில் எது மீள் மாற்றம் ஆகும்.
அ) காய் கனியாதல்
ஆ) மரம் எரிதல்
இ) பனிகட்டி உருகுதல்
ஈ) பால் தயிராதல்

CLICK BUTTON.....


ANSWER : இ) பனிகட்டி உருகுதல்
6. எரிபொருள்களைப் பயன்படுத்தும் பொழுது அதிலுள்ள வேதியாற்றல் வெப்ப ஆற்றலாகவும், ................... மாற்றமடைகிறது.
அ) ஒலி ஆற்றல்
ஆ) ஒளி ஆற்றல்
இ) மின்னாற்றல்
ஈ) இயக்க ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஒளி ஆற்றல்
7. கீழ்க்காண்பவற்றில் எது மீளா மாற்றம் ஆகும்?.
அ) நீர் ஆவியாதல்
ஆ) நீர் உறைதல்
இ) பனிக்கட்டி உருகுதல்
ஈ) மெழுகுவர்த்தி எரிதல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மெழுகுவர்த்தி எரிதல்
8. நடந்து செல்லும் தூரத்தினை காண்பிக்கும் கருவி.
அ) காகிதம் எரிதல்
ஆ) பட்டாசு வெடித்தல்
இ) விதை முறைத்து மரமாதல்
ஈ) மின்விளக்கு ஒளிர்தல்

CLICK BUTTON.....


ANSWER : இ) விதை முறைத்து மரமாதல்
9. தாவரஒளிச்சேர்க்கைக்கு உதவும் செல் உறுப்பு.
அ) சைட்டோபிளாசம்
ஆ) கணிகங்கள்
இ) ரிபோசோம்கள்
ஈ) நுண்குமிழிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கணிகங்கள்
10. கீழ்க்காண்பவற்றில் எது விரைவான மாற்றம் ஆகும்?.
அ) விதை முறைத்து செடியாதல்
ஆ) பால் தயிராதல்
இ) இரும்பு துருப்பிடித்தல்
ஈ) பட்டாசு வெடித்தல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பட்டாசு வெடித்தல்
11. கீழ்க்காண்பவற்றில் எது வேதிமாற்றம் அல்ல.
அ) பால் தயிராதல்
ஆ) உணவு செரித்தல்
இ) உலோகங்களின் அரிமானம்
ஈ) ஈர உடை உலர்த்தப்படுதல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஈர உடை உலர்த்தப்படுதல்
12. நாலுவேலி நிலம் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) காற்று வீசுதல்
ஆ) நீர் ஆவியாதல்
இ) விலங்குகளின் வளர்ச்சி
ஈ) பூமி சுழலுதல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பூமி சுழலுதல்
13. காய் கனியாதல் என்பது ................... மாற்றம் ஆகும்.
அ) விரும்பத்தக்க மீளா
ஆ) விரும்பத்தகாத மீள்
இ) மெதுவான இயற்பியல்
ஈ) கால ஒழுங்கு

CLICK BUTTON.....


ANSWER : அ) விரும்பத்தக்க மீளா
14. மெழுகுவர்த்தி எரிதல் ................... மாற்றம் ஆகும்.
அ) வெப்பம் உமிழ்
ஆ) வெப்பம் கொள்
இ) மீள்
ஈ) இயற்பியல்

CLICK BUTTON.....


ANSWER : அ) வெப்பம் உமிழ்
15. கீழ்க்காண்பவற்றில் எது எளிதில் சிதைவுறக் கூடியது ஆகும்.
அ) சோப்
ஆ டிடர்ஜென்ட்
இ) பிளாஸ்டிக்
ஈ) கண்ணாடி.

CLICK BUTTON.....


ANSWER : அ) சோப்
16. கீழ்க்காண்பவற்றில் எது இயற்கை இழையாகும்?
அ) நைலான்
ஆ) ரேயான்
இ) டெரிலீன்
ஈ) பருத்தி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பருத்தி
17 மனிதனால் முதன் முதலில் உரு வாக்கப்பட்ட செய்ற்கை இழை எது?.
அ) ரேயான்
ஆ) நைலான்
இ) ஆர்லான்
ஈ) டெரிலீன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நைலான்
18. நைலானை கண்டறிந்தவர் யார்?.
அ) பர்ட் விசில்ட்
ஆ) சி.ஜி.ரிட்சிதே
இ) வாலேஸ் காரோ தேர்ஸ்
ஈ) நாதேன் ரோசின்டேன்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) வாலேஸ் காரோ தேர்ஸ்
19. பாராசூட், மீன்பிடிவலை மற்றும் நீச்சல் ஆடை தயாரிப்பில் பயன்படும் இழை எது?.
அ) ரேயான்
ஆ) நைலான்
இ) ஆர்லான்
ஈ) பருத்தி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நைலான்
20. ரேயான் எந்த மூலப் பொருளில் இருந்து தயாரிக்கப்படுகிறது
அ) பாலிவினைல் குளோரைடு
ஆ) தாலிக் அமிலம், கிளைக்கால்
இ) மரக்கூழ்
ஈ) பாலி அக்ரிலோ நைட்ரைல்

CLICK BUTTON.....


ANSWER : இ) மரக்கூழ்



No comments:

Post a Comment