Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-38 | TNPSC-TRB GK IN TAMIL

1. மலர் மற்றும் கனிகளுக்கு வண்ணமளிக்கும் செல் உறுப்பு
அ) சைட்டோபிளாசம்
ஆ) கணிகங்கள்
இ) ரிபோசோம்கள்
ஈ) நுண்குமிழிகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கணிகங்கள்
2. வட்ட இயக்கத்திற்கு எடுத்துக் காட்டு.
அ) கடிகார முள்முனையின் இயக்கம்
ஆ) மின்தூக்கி
இ) பம்பரத்தின் இயக்கம்
ஈ) பூமியின் இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : அ) கடிகார முள்முனையின் இயக்கம்
3. தேநீர் தயாரிக்கும்போது, நாம் பயன்படுத்தும் பிரித்தெடுக்கும் முறை யாது?.
அ) தெளியவைத்து இறுத்தல்
ஆ) வடிகட்டுதல்
இ) படிகமாக்கல்
ஈ) ஆவியாதல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வடிகட்டுதல்
4. மணலும், களிமண்ணும் கலந்த நீரை எவ்வாறு தூய்மைப்படுத்தி பிரித்தெடுக்கலாம்?.
அ) தெளியவைத்து இறுத்தல்
ஆ) குளிரவைத்தல்
இ) படிகமாக்கல்
ஈ) ஆவியாதல்

CLICK BUTTON.....


ANSWER : அ) தெளியவைத்து இறுத்தல்
5. படிகாரத்தை தூய்மைப்படுத்தூம் முறை யாது?.
அ) பதங்கமாதல்
ஆ) நீர்மமாக்குதல்
இ) ஆவியாதல்
ஈ) படிகமாக்குதல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) படிகமாக்குதல்
6. கடல் நீரிலிருந்து சாதாரண உப்பை எவ்வாறு, பிரித்தெடுப்பாய்?.
அ) படிகமாக்கல்
ஆ) ஆவியாதல்
இ) சலித்தல்
ஈ) காந்தப்பிரிப்பு முறை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஆவியாதல்
7. பழச்சாற்றில் இருந்து விதைகள் எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகின்றன.
அ) வடிகட்டுதல்
ஆ) சலித்தல்
இ) படிகமாக்கல்
ஈ) பதங்கமாதல்

CLICK BUTTON.....


ANSWER : அ) வடிகட்டுதல்
8. ரவை மற்றும் கோதுமை மாவு கலவையை எவ்வாறு பிரித் தெடுப்பாய்.
அ) வடிகட்டுதல்
ஆ) படிகமாக்கல்
இ) சலித்தல்
ஈ) பதங்கமாதல்

CLICK BUTTON.....


ANSWER : இ) சலித்தல்
9. அரிசி மற்றும் பருப்பு வகைகள், பதரிலிருந்து எவ்வாறு நீக்கப் படுகின்றன?.
அ) சலித்தல்
ஆ) தூற்றுதல்
இ) வடிகட்டுதல்
ஈ) படிகமாக்குதல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தூற்றுதல்
10. காந்த பிரிப்பு முறை எந்த கலவையை பிரித்தெடுக்கப் பயன்படுகிறது?.
அ) அரிசி, பதர்
ஆ) தானியங்கள், கற்கள்
இ) ரவை, இரும்புத்தூள்
ஈ) மணல், கல்

CLICK BUTTON.....


ANSWER : இ) ரவை, இரும்புத்தூள்
11. கீழ்க்காண்பவற்றில் எதில் மின்காந்தம் பயன்படுகிறது?.
அ) சலிக்கும் கருவி
ஆ) வடிகட்டி
இ) பளுதூக்கி
ஈ) குளிர்விப்பான்

CLICK BUTTON.....


ANSWER : இ) பளுதூக்கி
12. சுனாமி உருவாவது ................... மாற்றம் ஆகும்.
அ) கால ஒழுங்கு
ஆ) இயற்பியல்
இ) விரும்பத்தகாத
ஈ) வேதியியல்

CLICK BUTTON.....


ANSWER : இ) விரும்பத்தகாத
13. காற்றாலைகளில் காற்றின் .............. மூலம் மின்னாற்றல் பெறப்படுகிறது.
அ) இயக்க ஆற்றல்
ஆ) நிலையாற்றல்
இ) வேதியாற்றல்
ஈ) சூரிய ஆற்றல்

CLICK BUTTON.....


ANSWER : அ) இயக்க ஆற்றல்
14. இரும்பு துருப்பிடித்தல் என்பது ................... மாற்றம் ஆகும்.
அ) வேகமாக இயற்பியல்
ஆ) மெதுவான வேதியியல்
இ) விரும்பத்தக்க
ஈ) வெப்பம் உமிழ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மெதுவான வேதியியல்
15.கீழ்க்காண்பவற்றில் எது கால ஒழுங்கு மாற்றம் ஆகும்.
அ) பனிக்கட்டி உருகுதல்.
ஆ) விபத்து.
இ) அமாவாசை, பௌர்ணமி வருதல்
ஈ) பால் தயிராதல்

CLICK BUTTON.....


ANSWER : இ) அமாவாசை, பௌர்ணமி வருதல்
16. அம்மோனியம் குளோரைடு நீரில் கரைவது ................... மாற்றம் ஆகும்
அ) மெதுவான
ஆ) வெப்பம் உமிழ்
இ) விரும்பத்தகாத
ஈ) வெப்பம் கொள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வெப்பம் கொள்
17 தாவர செல்லுக்கு வடிவம், பாதுகாப்பு அளிக்கும் செல் உறுப்பு.
அ) சைட்டோபிளாசம்
ஆ) கணிகங்கள்
இ) செல்சுவர்
ஈ) நுண்குமிழிகள்

CLICK BUTTON.....


ANSWER : இ) செல்சுவர்
18. கீழ்காண்பவற்றில் எது இயற்பியல் மாற்றம் ஆகும்.
அ) மரக்கட்டை எரிதல்
ஆ) இரும்பு துருப்பிடித்தல்
இ) பனிக்கட்டி உருகுதல்
ஈ) சர்க்கரைக் கரைசல் நொதித்தல்

CLICK BUTTON.....


ANSWER : இ) பனிக்கட்டி உருகுதல்
19. வேதி மாற்றத்திற்கு சான்று எது?.
அ) நீர் ஆவியாதல்
ஆ) நீர் உறைதல்
இ) சர்க்கரை நீரில் கரைதல்
ஈ) சர்க்கரைக் கரைசல் நொதித்தல்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சர்க்கரைக் கரைசல் நொதித்தல்
20. கீழ்க்காண்பவற்றில் எது கால ஒழுங்கு மாற்ற முறைப்படி நடைபெறுவதில்லை..
அ) தனி ஊசலின் அசைவு
ஆ) இதயத் துடிப்பு
இ) மண் சரிவு
ஈ) இரவு, பகல் பருதல்

CLICK BUTTON.....


ANSWER : இ) மண் சரிவு



No comments:

Post a Comment