Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-37 | TNPSC-TRB GK IN TAMIL

1. மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகும் மூலிகைத் தாவரம்
அ) நெல்லி
ஆ) வேம்பு
இ) பிரண்டை
ஈ) கீழாநெல்லி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கீழாநெல்லி
2. தைலம் தயாரிக்கப் பயன்படும் மரம்.
அ) தேக்கு
ஆ) யூகலிப்டஸ்
இ) தென்னை
ஈ) சந்தனம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) யூகலிப்டஸ்
3. தீப்பெட்டி தயாரிக்கப் பயன்படும் மரம்.
அ) மா
ஆ) தென்னை
இ) இலவம்
ஈ) மல்பரி

CLICK BUTTON.....


ANSWER : இ) இலவம்
4. டென்னிஸ் மட்டைகள் தயாரிக்கப் பயன்படும் மரம்.
அ) பைன்
ஆ) இலவம்
இ) மல்பரி
ஈ) தேக்கு

CLICK BUTTON.....


ANSWER : இ) மல்பரி
5. கொழுப்புகள்..
அ) ஆற்றல் அளிக்கின்றன
ஆ) வளர்ச்சி அளிக்கின்றன
இ) உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
ஈ) உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன

CLICK BUTTON.....


ANSWER : அ) ஆற்றல் அளிக்கின்றன
6. வைட்டமின் கே குறைபாட்டினால் ஏற்படும் நோய்.
அ) ஸ்கர்வி
ஆ) ரிக்கட்ஸ்
இ) மலட்டுத்தன்மை
ஈ) இரத்தம் உறையாமை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இரத்தம் உறையாமை
7. செல்லின் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தும் செல் உறுப்பு.
அ) செல்சுவர்
ஆ) உட்கரு
இ) கணிகங்கன்
ஈ) எண்டோபிளாசவலை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) உட்கரு
8. எந்த கழிவுப் பொருளை உரமாக்க முடியாது?.
அ) காகிதம்
ஆ) இலைதழை
இ) துணி
ஈ) இரப்பர் டயர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இரப்பர் டயர்
9. ஒலிச் செறிவை அளக்கும் அலகு.
அ) டெசிபெல்
ஆ) வாட்
இ) கிராம்
ஈ) மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : அ) டெசிபெல்
10. முட்டையில் உள்ள நீரின் அளவு.
அ) 73 சதவீதம்
ஆ) 75 சதவீதம்
இ) 72 சதவீதம்
ஈ) 71 சதவீதம்

CLICK BUTTON.....


ANSWER : அ) 73 சதவீதம்
11. கீழ்க்காணும் கழிவுகளை அழிக்கும் முறைகளில் எது அதிக செலவு உடையது.
அ) உரமாக்குதல்
ஆ) எரித்தல்
இ) நிலத்தை ஆக்ரமித்தல்
ஈ) மறுசுழற்சி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மறுசுழற்சி
12. இது இயங்க மின் ஆற்றல் தேவை..
அ) காற்றாலை
ஆ) தொழிற்சாலை
இ) மிதிவண்டி
ஈ) பாராசூட்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தொழிற்சாலை
13. பம்பரத்தின் இயக்கம் ............
அ) சீரலைவு இயக்கம்
ஆ) வட்ட இயக்கம்
இ) தன்னிச்சை இயக்கம்
ஈ) சுழற்சி இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சுழற்சி இயக்கம்
14. கீழ்க்காண்பவற்றில் எது எளிதில் மக்கக் கூடிய கழிவு ஆகும்.
அ) பிளாஸ்டிக்
ஆ) பாலித்தீன் பை
இ) பேப்பர்
ஈ) அலுமினியத்தாள்

CLICK BUTTON.....


ANSWER : இ) பேப்பர்
15. ஆரோக்கியமற்ற நரம்பு, தசைச் சோர்வு எந்த நோய்க்கான அறிகுறி.
அ) பெரிபெரி
ஆ) மாலைக்கண் நோய்.
இ) ஸ்கர்வி
ஈ) ரிக்கட்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) பெரிபெரி
16. மனிதனால் கேட்கக் கூடிய ஒலி அளவு
அ) 1 முதல் 5 டிபி
ஆ) 10 முதல் 120 டிபி
இ) 200 முதல் 300 டிபி
ஈ) 0.1 முதல் 1 டிபி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 10 முதல் 120 டிபி
17 தாவரக் கழிவுகளை சாம்பலாக மாற்றும் முறை.
அ) உரமாக்குதல்
ஆ) மறுசுழற்சி
இ) எரித்தல்
ஈ) நிலத்தில் போடுதல்

CLICK BUTTON.....


ANSWER : இ) எரித்தல்
18. உலகத்தில் காணப்படும் தூய குடிநீரின் சதவீதம் யாது?.
அ) 25 சதவீதம்
ஆ) 10 சதவீதம்
இ) 1 சதவீதம்
ஈ) 99 சதவீதம்

CLICK BUTTON.....


ANSWER : இ) 1 சதவீதம்
19. மோட்டார் வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுத் தன்மை வாய்ந்த வாயு எது?.
அ) சல்பர்-டை-ஆக்ஸைடு
ஆ) லெட்
இ) கார்பன்-டை-ஆக்ஸைடு
ஈ) கார்பன் மோனாக்ஸைடு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கார்பன் மோனாக்ஸைடு
20. இரும்பு சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்.
அ) முன்கழுத்துக் கழலை
ஆ) எலும்பு மற்றும் பல் சிதைவு
இ) இரத்த சோகை
ஈ) இரத்தம் உறையாமை

CLICK BUTTON.....


ANSWER : இ) இரத்த சோகை



No comments:

Post a Comment