Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-36 | TNPSC-TRB GK IN TAMIL

1. பார்வைக் குறைபாடு, மங்கிய வெளிச்சத்தில் பார்க்க முடியாமை எந்த நோய்க்கான அறிகுறி.
அ) பெரிபெரி
ஆ) மாலைக்கண் நோய்
இ) ஸ்கர்வி
ஈ) ரிக்கட்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மாலைக்கண் நோய்
2. செல்லுக்கு ஆற்றல் அளிக்கும் செல் உறுப்பு.
அ) கோல்கை உறுப்புகள்
ஆ) சைட்டோபிளாசம்
இ) பிளாஸ்மா படலம்
ஈ) மைட்டோகாண்ட்ரியா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மைட்டோகாண்ட்ரியா
3. சுண்டிவிடப்பட்ட வீணைக் கம்பியின் இயக்கம் ..............
அ) சீரலைவு இயக்கம்
ஆ) வட்ட இயக்கம்
இ) தன்னிச்சை இயக்கம்
ஈ) சுழற்சி இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : அ) சீரலைவு இயக்கம்
4. கீழ்க்காண்பவற்றில் எது நன்மை பயக்கும் பாக்டீரியா?.
அ) லாக்டோ பேசில்லஸ்
ஆ) பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்
இ) யூக்ளினா
ஈ) அமீபா

CLICK BUTTON.....


ANSWER : அ) லாக்டோ பேசில்லஸ்
5. இந்த ஆற்றலால் வாகனங்களை இயக்க முடியாது..
அ) சூரிய ஆற்றல்
ஆ) வேதியாற்றல்
இ) மின்னாற்றல்
ஈ) ஒலியாற்றல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வேதியாற்றல்
6. இட்லி, தோசை மாவு புளிப்பதற்கு உதவுவது எது?.
அ) லாக்டோ பேசில்லஸ்
ஆ) லியோகோ நாஸ்டாக்
இ) வைரஸ்
ஈ) பூஞ்சை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) லியோகோ நாஸ்டாக்
7. தரையில் முதுகுபடும்படி தூங்கும் ஒரே விலங்கினம் எது?.
அ) ஒட்டகம்
ஆ) பசுமாடு
இ) மனிதன்
ஈ) பாம்பு

CLICK BUTTON.....


ANSWER : இ) மனிதன்
8. ஜிம்னோஸ்பெர்ம்கள் என்பதற்கு சிறந்த சான்று எது?.
அ) சைகஸ்
ஆ) மாங்காய்
இ) கொய்யா
ஈ) பலாப்பழம்

CLICK BUTTON.....


ANSWER : அ) சைகஸ்
9. தாவர செல்லில் மட்டும் காணப்படுவது எது?.
அ) சைட்டோபிளாசம்
ஆ) செல் சுவர்
இ) உட்கரு
ஈ) மைட்டோகாண்டிரியா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) செல் சுவர்
10. விலங்குகளின் செல்லில் மட்டும் காணப்படுவது எது?.
அ) மைட்டோகாண்ட்ரியா
ஆ) சென்ட்ரோசோம்
இ) பிளாஸ்மா படலம்
ஈ) உட்கரு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சென்ட்ரோசோம்
11. பின்வருவனவற்றில் எது யூகேரியாட்டிக் செல்?.
அ) நீலம்பசும்பாசி
ஆ) அமீபா
இ) பாக்டீரியா
ஈ) ஆல்கா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆல்கா
12 பின்வருவனவற்றில் எது புரோகேரியாட்டிக் செல்?.
அ) பாக்டீரியா
ஆ) யூக்ளினா
இ) பாரமீசியம்
ஈ) அமீபா

CLICK BUTTON.....


ANSWER : அ) பாக்டீரியா
13. அனைத்து உயிரினங்களின் அடிப்படை கட்டமைப்பான செல்லினை பெயரிட்டவர் யார்?.
அ) இராபர்ட் பிரௌன்
ஆ) இராபர்ட் ஹுக்
இ) இராபர்ட் எச். விட்டேக்கர்
ஈ) சார்லஸ் டார்வின்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இராபர்ட் ஹுக்
14. நுண்ணோக்கியை வடிவமைத் தவர் யார்?.
அ) இராபர்ட் ஹுக்
ஆ) இராபர்ட் பிரௌன்
இ) இராபர்ட் கோலே
ஈ) இராபர்ட் எச். விட்டேக்கர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இராபர்ட் பிரௌன்
15. செல்லின் புரதத் தொழிற்சாலை என்றழைக்கப்படுவது யாது?.
அ) ரிபோசோம்கள்
ஆ) லைசோசோம்கள்
இ) நுண்குமிழ்கள்
ஈ) கோல்கை உறுப்புகள்

CLICK BUTTON.....


ANSWER : அ) ரிபோசோம்கள்
16. செல்லின் தற்கொலைப் பைகள் என்றழைக்கப்படுவது யாது?
அ) ரிபோசோம்கள்
ஆ) லைசோசோம்கள்
இ) நுண்குமிழ்கள்
ஈ) மைட்டோ காண்டிரியா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) லைசோசோம்கள்
17 கீழ்க்காண்பவற்றில் எது புதிய செல்களை உருவாக்குகிறது?.
அ) நுண்குமிழ்கள்
ஆ) மைட்டோ காண்டிரியா
இ) சென்ட்ரோசோம்
ஈ) ரிபோசோம்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) சென்ட்ரோசோம்
18. செல்லின் ஆற்றல் மையம் எனப்படுவது யாது?.
அ) லைசோசோம்
ஆ) மைட்டோகாண்ட்ரியா
இ) ரிபோசோம்
ஈ) நுண்குமிழ்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மைட்டோகாண்ட்ரியா
19. சிதைவுறு பொருள்களை மண்ணில் மக்கச்செய்பவை ................
அ) நுண்ணுயிரிகள்
ஆ) குப்பை எடுப்பவர்
இ) மண்புழு
ஈ) இயந்திரங்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) மண்புழு
20. சிதைவுறாக் கழிவுக்கு முக்கிய எடுத்துக்காட்டு.
அ) காகிதம்
ஆ) துணி
இ) பாலீதின் பை
ஈ) முட்டை ஓடு

CLICK BUTTON.....


ANSWER : இ) பாலீதின் பை





1 comment: