Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-35 | TNPSC-TRB GK IN TAMIL

1. கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம்.
அ) பைன்
ஆ) வில்லோ
இ) மல்பரி
ஈ) தேக்கு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வில்லோ
2. பாலில் உள்ள நீரின் அளவு.
அ) 88 சதவீதம்
ஆ) 86 சதவீதம்
இ) 87 சதவீதம்
ஈ) 86 சதவீதம்

CLICK BUTTON.....


ANSWER : இ) 87 சதவீதம்
3. வைட்டமின்கள்.
அ) ஆற்றல் அளிக்கின்றன
ஆ) வளர்ச்சி அளிக்கின்றன
இ) உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
ஈ) உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன

CLICK BUTTON.....


ANSWER : இ) உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
4. வைட்டமின் டி குறைபாட்டினால் ஏற்படும் நோய்.
அ) ஸ்கர்வி
ஆ) ரிக்கட்ஸ்
இ) மலட்டுத்தன்மை
ஈ) இரத்தம் உறையாமை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ரிக்கட்ஸ்
5. வலிமையற்ற, வலைந்த எலும்பு எந்த நோய்க்கான அறிகுறி.
அ) பெரிபெரி
ஆ) மாலைக்கண் நோய்
இ) ஸ்கர்வி
ஈ) ரிக்கட்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ரிக்கட்ஸ்
6. புரதத்தை சேமிக்கும் செல் உறுப்பு.
அ) எண்டோபிளாசவலை
ஆ) ரிபோசோம்கள்
இ) லைசோசோம்
ஈ) கோல்கை உறுப்புகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கோல்கை உறுப்புகள்
7. விவசாயிகளின் நண்பன் எது?.
அ) வெட்டுக்கிளி
ஆ) மண்புழு
இ) அட்டைப்பூச்சி
ஈ) உருளைப்புழு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மண்புழு
8. மருந்துகளின் இராணி என்றழைக்கப்படுவது எது?.
அ) பெனிசிலின்
ஆ) ஆஸ்பிரின்
இ) பாராசிட்டாமால்
ஈ) குயினைன்

CLICK BUTTON.....


ANSWER : அ) பெனிசிலின்
9. சர்க்கரைக் கரைசலை ஆல்கஹலாக மாற்றுவதில் பயன்படுவது எது?
அ) ஆல்கா
ஆ) ஈஸ்ட்
இ) பெனிசிலியம்
ஈ) கிளாமிடோமோனாஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஈஸ்ட்
10. கீழ்க்காண்பவற்றில் எது முதுகு நாண் அற்றது?.
அ) மீன்
ஆ) பாலூட்டிகள்
இ) ஜெல்லி மீன்
ஈ) ஊர்வன

CLICK BUTTON.....


ANSWER : இ) ஜெல்லி மீன்
11. நிலத்திலும், நீரிலும் வாழக்கூடிய தாவரம் எது?.
அ) மாஸ்
ஆ) அல்லி
இ) ஆகாயத் தாமரை
ஈ) ஏதுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : அ) மாஸ்
12. பூமியில் உள்ள பெரும்பாலான ஆற்றல்கள் ............. பெறப்படுகிறது.
அ) மின்சாரம்
ஆ) காற்றாலை
இ) சூரியன்
ஈ) இயந்திரம்

CLICK BUTTON.....


ANSWER : இ) சூரியன்
13. வெவ்வேறு திசைகளில், வெவ்வேறு வேகங்களில் செல்லும் பொருளின் இயக்கம் .................
அ) வட்ட இயக்கம்
ஆ) சீரலைவு இயக்கம்
இ) சுழற்ச்சி இயக்கம்
ஈ) தன்னிச்சையான இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தன்னிச்சையான இயக்கம்
14. மிகப்பெரிய உயிரினம் எது?.
அ) நத்தை
ஆ) இராஜ நாகம்
இ) நீலத் திமிங்கிலம்
ஈ) யானை

CLICK BUTTON.....


ANSWER : இ) நீலத் திமிங்கிலம்
15. கீழ்க்காண்பவற்றில் எது ஒருவித்திலைத் தாவரம் ஆகும்?.
அ) புல்
ஆ) நிலக்கடலை
இ) அவரை
ஈ) பட்டாணி

CLICK BUTTON.....


ANSWER : அ) புல்
16. ரஷ்யாவில் இருந்து முதன் முதலில் விண்வெளிக்கு அனுப்பப் பட்ட விலங்கு எது?
அ) பூனை
ஆ) நாய்
இ) குரங்கு
ஈ) எலி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நாய்
17 உழவர்களின் எதிரி என்றழைக்கப் படுவது எது?
அ) மண்புழு
ஆ) வண்ணத்துப் பூச்சி
இ) வெட்டுக்கிளி
ஈ) ஈ

CLICK BUTTON.....


ANSWER : இ) வெட்டுக்கிளி
18. மிகச் சிறிய வைரஸ் எது?
அ) டீ.எம்.வி
ஆ) எச்.ஐ.வி
இ) சாட்டிலைட் வைரஸ்
ஈ) உருளை வைரஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) சாட்டிலைட் வைரஸ்
19. எச்.ஐ.வி. வைரஸின் வடிவமைப்பு யாது?.
அ) வட்ட வடிவம்
ஆ) செங்கல் வடிவம்
இ) பூச்சி வடிவம்
ஈ) உருளை வடிவம்

CLICK BUTTON.....


ANSWER : அ) வட்ட வடிவம்
20. சிற்றினங்களின் தோற்றம் என்ற நூலை எழுதியவர் யார்?.
அ) மெண்டலிஃப்
ஆ) எட்வர்ட் ஜென்னர்
இ) சார்லஸ் டார்வின்
ஈ) ராபர்ட் கேலோ

CLICK BUTTON.....


ANSWER : இ) சார்லஸ் டார்வின்



No comments:

Post a Comment