Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-34 | TNPSC-TRB GK IN TAMIL

1. படகுகள் தயாரிக்கப் பயன்படும் மரம்
அ) பைன்
ஆ) இலவம்
இ) மல்பரி
ஈ) தேக்கு

CLICK BUTTON.....


ANSWER : இ) மல்பரி
2. புரதங்கள்.
அ) ஆற்றல் அளிக்கின்றன
ஆ) வளர்ச்சி அளிக்கின்றன
இ) உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
ஈ) உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வளர்ச்சி அளிக்கின்றன
3. வைட்டமின் ஈ குறைபாட்டினால் ஏற்படும் நோய்..
அ) ஸ்கர்வி
ஆ) ரிக்கட்ஸ்
இ) மலட்டுத்தன்மை
ஈ) இரத்தம் உறையாமை

CLICK BUTTON.....


ANSWER : இ) மலட்டுத்தன்மை
4. ஒரு வினாடி என்பது.
அ) 1000000 மைக்ரோ வினாடி
ஆ) 100000 மைக்ரோ வினாடி
இ) 100000 மில்லி வினாடி
ஈ) 10000 மில்லி வினாடி

CLICK BUTTON.....


ANSWER : அ) 1000000 மைக்ரோ வினாடி
5. மீன் தொட்டியில் நீந்தும் மீனின் இயக்கம் ..............
அ) வட்ட இயக்கம்
ஆ) சீரலைவு இயக்கம்
இ) சுழற்ச்சி இயக்கம்
ஈ) தன்னிச்சையான இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தன்னிச்சையான இயக்கம்
6. பல் ஈறுகளில் இரத்தம் வடிதல் எந்த நோய்க்கான அறிகுறி.
அ) பெரிபெரி
ஆ) மாலைக்கண் நோய்
இ) ஸ்கர்வி
ஈ) ரிக்கட்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஸ்கர்வி
7. லைசோசோம்களை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு.
அ) எண்டோபிளாசவலை
ஆ) ரிபோசோம்கள்
இ) லைசோசோம்
ஈ) கோல்கை உறுப்புகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கோல்கை உறுப்புகள்
8. உருளைக்கிழங்கில் உள்ள நீரின் அளவு
அ) 99 சதவீதம்
ஆ) 87 சதவீதம்
இ) 73 சதவீதம்
ஈ) 75 சதவீதம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) 75 சதவீதம்
9. தனித்த ஒன்றினைக் கண்டறிக
அ) காகம்
ஆ) கரப்பான் பூச்சி
இ) யானை
ஈ) குரங்கு

CLICK BUTTON.....


ANSWER : இ) யானை
10. இதய நோயை வராமல் தடுக்க கூடியது எது?.
அ) கத்திரிக்காய்
ஆ) உருளை
இ) நெய்
ஈ) அரிசி

CLICK BUTTON.....


ANSWER : அ) கத்திரிக்காய்
11. வைரஸைக் காணப்பயன்படும் எலக்ட்ரான் நுண்ணோக்கியை கண்டறிந்தவர் யார்?.
அ) எட்வர்ட் ஜென்னர்
ஆ) சார்லஸ் டார்வின்
இ) மாக்ஸ்நால், ஏர்ன்ஸ்ட் ரஸ்கா
ஈ) டிமிட்ரி ஜவானாஸ்கி

CLICK BUTTON.....


ANSWER : இ) மாக்ஸ்நால், ஏர்ன்ஸ்ட் ரஸ்கா
12. அம்மை நோய்க்கான தடுப்பூசியை முதலில் கண்டறிந்தவர் யார்?.
அ) ராபர்ட் கேலோ
ஆ) எட்வர்ட் ஜென்னர்
இ) சார்லஸ் டார்வின்
ஈ) டிமிட்ரி ஜவானாஸ்கி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எட்வர்ட் ஜென்னர்
13. எச்.ஐ.வி. வைரஸைக் கண்டறிந்தவர் யார்?.
அ) ராபர்ட் கேலோ
ஆ) டிமிட்ரி ஜவானாஸ்கி
இ) ராபர்ட் எச். விட்டேக்கர்
ஈ) சார்லஸ் டார்வின்

CLICK BUTTON.....


ANSWER : அ) ராபர்ட் கேலோ
14. புகையிலை மொசைக் வைரஸை கண்டுபிடித்தவர் யார்?
அ) ராபர்ட் எச். விட்டேக்கர்
ஆ) சார்லஸ் டார்வின்
இ) டிமிட்ரி ஜவானாஸ்கி
ஈ) ராபர்ட் கேலோ

CLICK BUTTON.....


ANSWER : இ) டிமிட்ரி ஜவானாஸ்கி
15. அயோடின் சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்.
அ) முன்கழுத்துக் கழலை
ஆ) எலும்பு மற்றும் பல் சிதைவு.
இ) இரத்த சோகை
ஈ) இரத்தம் உறையாமை.

CLICK BUTTON.....


ANSWER : அ) முன்கழுத்துக் கழலை
16. கீழ்க்காண்பவற்றில் எது வைரஸ் நோய்?
அ) ரேபிஸ்
ஆ) நிமோனியா
இ) எலும்புருக்கி நோய்
ஈ) பிளேக்

CLICK BUTTON.....


ANSWER : அ) ரேபிஸ்
17 பாக்டீரியாவை கண்டறிந்தவர் யார்?.
அ) ராபர்ட் கேலோ
ஆ) சார்லஸ் டார்வின்
இ) ராபர்ட் எச். விட்டேக்கர்
ஈ) ஆன்டன் வான்லியோ வென்ஹுக்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆன்டன் வான்லியோ வென்ஹுக்
18. உயிரினங்களை ஐந்து பெரும் பிரிவுகளாக பிரித்தவர் யார்?
அ) ராபர்ட் கேலோ
ஆ) ராபர்ட் எச். விட்டேக்கர்
இ) சார்லஸ் டார்வின்
ஈ) டிமிட்ரி ஜவானாஸ்கி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ராபர்ட் எச். விட்டேக்கர்
19. மனிதனில் ஏற்படக்கூடிய பாக்டீரியா நோய் எது?.
அ) கேன்கர்
ஆ) வில்ட்
இ) நிமோனியா
ஈ) ஆந்த்ராக்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) நிமோனியா
20. கொசு ஒழிப்பு தினம் எது?.
அ) ஜுன் 5
ஆ) அக்டோபர் 20
இ) நவம்பர் 14
ஈ) மே 8

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அக்டோபர் 20



No comments:

Post a Comment