Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-33 | TNPSC-TRB GK IN TAMIL

1. இரயில் படுக்கைகள் தயாரிக்கப் பயன்படும் மரம்.
அ) மல்பரி
ஆ) மா
இ) பைன்
ஈ) தேக்கு

CLICK BUTTON.....


ANSWER : இ) பைன்
2. கார்போஹைட்ரேட்டுகள்..
அ) ஆற்றல் அளிக்கின்றன
ஆ) வளர்ச்சி அளிக்கின்றன
இ) உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
ஈ) உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன

CLICK BUTTON.....


ANSWER : அ) ஆற்றல் அளிக்கின்றன
3. கால்சியம் சத்து குறைபாட்டினால் ஏற்படும் நோய்.
அ) முன்கழுத்துக் கழலை
ஆ) எலும்பு மற்றும் பல் சிதைவு
இ) இரத்த சோகை
ஈ) இரத்தம் உறையாமை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எலும்பு மற்றும் பல் சிதைவு
4. குழந்தையின்மை, நோய் எதிர்ப்புத்தன்மை குறைதல் எந்த நோய்க்கான அறிகுறி.
அ) பெரிபெரி
ஆ) மலட்டுத்தன்மை
இ) ஸ்கர்வி
ஈ) இரத்தம் உறையாமை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மலட்டுத்தன்மை
5. நோதிகள், ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் செல் உறுப்பு..
அ) எண்டோபிளாசவலை
ஆ) ரிபோசோம்கள்
இ) லைசோசோம்
ஈ) கோல்கை உறுப்புகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கோல்கை உறுப்புகள்
6. கீழ்க்காண்பவற்றில் எதில் இரும்புச் சத்து அதிகம் காணப்படுகிறது?.
அ) வெல்லம்
ஆ) சர்க்கரை
இ) அரிசி
ஈ) மீன்

CLICK BUTTON.....


ANSWER : அ) வெல்லம்
7. கடல் உப்பில் மிகுந்து காணப்படுவது எது?.
அ) மெக்னீசியம்
ஆ) அயோடின்
இ) இரும்பு
ஈ) மேற்கண்ட அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அயோடின்
8. மாசுபட்ட நீரினால் உருவாகும் நோய் எது?.
அ) புற்றுநோய்
ஆ) மலேரியா
இ) காலரா
ஈ) மராஸ்மஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) காலரா
9. கீழ்க்காண்பவற்றில் எது மாசுபட்ட நீரினால் உருவாகாத நோய்?.
அ) காலரா
ஆ) டைபாய்டு
இ) மஞ்சள் காமலை
ஈ) வாஷியோர்கர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வாஷியோர்கர்
10. கீழ்க்காண்பவற்றில் எதில் 100 சதவீதம் கொழுப்பு காணப்படுகிறது.
அ) சர்க்கரை
ஆ) நெய்
இ) உலர்ந்த கொட்டைகள்
ஈ) பருப்பு வகைகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நெய்
11. யூக்ளினா என்பது .............. வகை உணவூட்ட முறைக்கு சிறந்த சான்றாகும்..
அ) பிறசார்பு ஊட்ட முறை
ஆ) சாறுண்ணி
இ) பூச்சியுண்ணும்
ஈ) தற்சார்பு உணவூட்ட முறை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தற்சார்பு உணவூட்ட முறை
12. கால் பந்தாட்டக்களத்தில் உள்ள பந்தின் இயக்கம் .................
அ) வட்ட இயக்கம்
ஆ) சீரலைவு இயக்கம்
இ) சுழற்ச்சி இயக்கம்
ஈ) தன்னிச்சையான இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தன்னிச்சையான இயக்கம்
13. பிற சார்பு உணவு ஊட்ட முறையைப் பின்பற்றும் தாவரம் எது?.
அ) செம்பருத்தி
ஆ) வாழை
இ) கஸ்கட்டா
ஈ) நெப்பன்தஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) கஸ்கட்டா
14. கீழ்காண்பவற்றில் எது அக ஒட்டுண்ணி வகையாகும்.
அ) யுக்ளினா
ஆ) அட்டைப்பூச்சி
இ) உருளைப்புழு
ஈ) நெப்பன்ந்தஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) உருளைப்புழு
15. கீழ்காண்பவற்றில் எது புற ஒட்டுண்ணி வகையாகும்?.
அ) பசுந்தாவரங்கள்
ஆ) உருளைப்புழு.
இ) அட்டைப்பூச்சி
ஈ) டிரோசிரா

CLICK BUTTON.....


ANSWER : இ) அட்டைப்பூச்சி
16. பூச்சியுண்ணும் தாவரம் எது?
அ) கஸ்கட்டா
ஆ) நெப்பன்தஸ்
இ) சூரியகாந்தி தாவரம்
ஈ) நெல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நெப்பன்தஸ்
17 தனித்த ஒன்றைக் கண்டறிக.
அ) நெப்பன்தஸ்
ஆ) யூக்ளினா
இ) டிரோசிரா
ஈ) யூட்ரிகுலேரியா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) யூக்ளினா
18. தாவர உண்ணி வகை விலங்கினம் எது?
அ) காகம்
ஆ) நாய்
இ) மான்
ஈ) கரப்பான்பூச்சி

CLICK BUTTON.....


ANSWER : இ) மான்
19. விலங்குகளை உண்ணும் விலங்கினம் எது?.
அ) காகம்
ஆ) வரிக்குதிரை
இ) ஆடு
ஈ) புலி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) புலி
20. அனைத்துண்ணி வகை விலங்கினம் எது?.
அ) மாடு
ஆ) பூனை
இ) பாம்பு
ஈ) எலி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) எலி



No comments:

Post a Comment