Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-32 | TNPSC-TRB GK IN TAMIL

1. நீரிழிவு நோய் கட்டுப்படுத்த உதவும் வைட்டமின்.
அ) வைட்டமின் பி
ஆ) வைட்டமின் சி
இ) வைட்டமின் ஈ
ஈ) வைட்டமின் ஏ

CLICK BUTTON.....


ANSWER : இ) வைட்டமின் ஈ
2. சிறிய காயம் ஏற்படும்போது அதிக இரத்தபோக்கு ஏற்படுதல் எந்த நோய்க்கான அறிகுறி.
அ) பெரிபெரி
ஆ) மலட்டுத்தன்மை
இ) ஸ்கர்வி
ஈ) இரத்தம் உறையாமை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இரத்தம் உறையாமை
3. மரபுப்பண்புகளை ஒரு தலைமுறை யிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்த உதவும் செல் உறுப்பு.
அ) பிளாஸ்மா படலம்
ஆ) சைட்டோபிளாசம்
இ) உட்கரு
ஈ) செல்சுவர்

CLICK BUTTON.....


ANSWER : இ) உட்கரு
4. புரதச்சத்து மிகுந்த உணவு எது எனக் கண்டுபிடி.
அ) அரிசி
ஆ) நெய்
இ) கீரைவகைகள்
ஈ) பருப்பு வகைகள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பருப்பு வகைகள்
5. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது எது?.
அ) காற்று
ஆ) நீர்
இ) சூரிய ஒளி
ஈ) மேற்கண்ட அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மேற்கண்ட அனைத்தும்
6. ஊஞ்சலில் ஆடும் சிறுமியின் இயக்கம்.
அ) வட்ட இயக்கம்
ஆ) சீரலைவு இயக்கம்
இ) சுழற்ச்சி இயக்கம்
ஈ) தன்னிச்சையான இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சீரலைவு இயக்கம்
7. கார்போஹைட்ரேட் மிகுந்த உணவுப் பொருள் யாது?.
அ) மீன்
ஆ) இறைச்சி
இ) உருளைக்கிழங்கு
ஈ) சோயாபீன்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : இ) உருளைக்கிழங்கு
8. கீழ்க்காண்பவற்றில் எதில் நீரின் அளவு அதிகமாக காணப்படுகிறது?
அ) உருளை
ஆ) காளான்
இ) முட்டை
ஈ) வெள்ளாரி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வெள்ளாரி
9. காளானில் காணப்படும் நீரின் சதவீதம் யாது?.
அ) 25 சதவீதம்
ஆ) 73 சதவீதம்
இ) 92 சதவீதம்
ஈ) 87 சதவீதம்

CLICK BUTTON.....


ANSWER : இ) 92 சதவீதம்
10. புரதக் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?.
அ) ரிக்கெட்ஸ்
ஆ) ஸ்கர்வி
இ) பெரிபெரி
ஈ) வாஷியோர்ஃகர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வாஷியோர்ஃகர்
11. மராஸ்மஸ் நோய் ஏற்படக் காரணமான ஊட்டச்சத்து குறைவு எது?.
அ) புரதம்
ஆ) வைட்டமின் ஏ
இ) கால்சியம்
ஈ) இரும்பு

CLICK BUTTON.....


ANSWER : அ) புரதம்
12. மராஸ்மஸ் நோயின் அறிகுறி யாது?.
அ) சோர்வான தோற்றம்
ஆ) கண்பார்வைக் குறைபாடு
இ) வீங்கிய தலை
ஈ) ஈறுகளில் இரத்தம் வதல்

CLICK BUTTON.....


ANSWER : இ) வீங்கிய தலை
13. வைட்டமின் சி குறைபாட்டால் ஏற்படும் நோய் எது.
அ) ரிக்கெட்ஸ்
ஆ) ஸ்கர்வி
இ) மலட்டுத்தன்மை
ஈ) மாலைக்கண் நோய்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஸ்கர்வி
14. இரத்தம் உறைதலிற்கு தேவையான விட்டமின் எது?.
அ) விட்டமின் ஏ
ஆ) விட்டமின் ஈ
இ) விட்டமின் கே
ஈ) விட்டமின் டி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) விட்டமின் ஈ
15. மனிதர்களில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படக் கூடிய நோய் எது?.
அ) ஜுரம்
ஆ) வலுவிழந்த எலும்பு, பற்கள்
இ) பார்வைக் குறைபாடு
ஈ) வலுவிழந்த தசை, சோர்வு.

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வலுவிழந்த எலும்பு, பற்கள்
16. அயோடின் குறைபாட்டால் ஏற்படும் நோய் யாது?
அ) காய்டர்
ஆ) மாலைக்கண் நோய்
இ) ஸ்கர்வி
ஈ) ரிக்கெட்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) காய்டர்
17 . ............. குறைபாட்டால் ஏற்படும் நோய் அனீமியா ஆகும்.
அ) கால்சியம்
ஆ) அயோடின்
இ) இரும்புச்சத்து
ஈ) புரதம்

CLICK BUTTON.....


ANSWER : இ) இரும்புச்சத்து
18. கீழ்காண்பவற்றில் எதில் விட்டமின் டி மிகுந்து காணப் படுகிறது?.
அ) சூரிய ஒளி
ஆ) நெல்லிக்காய்
இ) அரிசி
ஈ) மாம்பழம்

CLICK BUTTON.....


ANSWER : அ) சூரிய ஒளி
19. கோதுமை, அரிசிஇ கேழ்வரகு, சோளம், கம்பு ஆகியவற்றில் அதிகம் காணப்படுவது யாது?.
அ) கொழுப்பு
ஆ) கார்போஹைட்ரேட்
இ) புரதம்
ஈ) விட்டமின்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கார்போஹைட்ரேட்
20. அனைத்து புளிப்புச் சுவையுள்ள பழங்களில் காணப்படுவது ..............
அ) விட்டமின் ஏ
ஆ) விட்டமின் சி
இ) விட்டமின் டி
ஈ) விட்டமின் ஈ

CLICK BUTTON.....


ANSWER : ஆ) விட்டமின் சி



No comments:

Post a Comment