Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-31 | TNPSC-TRB GK IN TAMIL

1. கீழ்க்காண்பவற்றில் எது செயற்கை இழையாகும்?.
அ) பட்டு
ஆ) பருத்தி
இ) நைலான்
ஈ) கம்பளி

CLICK BUTTON.....


ANSWER : இ) நைலான்
2. மயக்கம் வருதல், உடல் சோர்வு எந்த நோய்க்கான அறிகுறி.
அ) எலும்பு மற்றும் பல் சிதைவு
ஆ) மலட்டுத்தன்மை
இ) இரத்த சோகை
ஈ) இரத்தம் உறையாமை

CLICK BUTTON.....


ANSWER : இ) இரத்த சோகை
3. செல்லுக்குள் ஊட்டச்சத்துக்கள் பரவ உதவும் செல் உறுப்பு.
அ) சைட்டோபிளாசம்
ஆ) மைட்டோகாண்ட்ரியா
இ) செல்சுவர்
ஈ) உட்கரு

CLICK BUTTON.....


ANSWER : அ) சைட்டோபிளாசம்
4. ரப்பரர் தாவரத்தை முதன் முதலில் கண்டறிந்தவர் யார்?.
அ) ஜோசப் ஃப்ரிஸ்ட்லி
ஆ) கிரிஸ்டோபர் கொலம்பஸ்
இ) கலிலியோ
ஈ) அருண்டேல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கிரிஸ்டோபர் கொலம்பஸ்
5. கீழ்க்காண்பவற்றில் எந்த ஆல்கா (பூஞ்சை) உணவாகப் பயன்படுகிறது.
அ) நாஸ்டாக்
ஆ) அனபீனா
இ) அகர் அகர்
ஈ) டையட்டமைட்

CLICK BUTTON.....


ANSWER : இ) அகர் அகர்
6. கீழ்க்காண்பவற்றில் எந்த பூஞ்சையில் புரதம் அதிகம் காணப்படுகிறது.
அ) ஸ்பைரிலினா, குளோரெல்லா
ஆ) நாஸ்டாக், அனபீனா
இ) கடல்பூஞ்சை, அகர்அகர்
ஈ) கோம்பு, மிரு

CLICK BUTTON.....


ANSWER : அ) ஸ்பைரிலினா, குளோரெல்லா
7. பூமியைச் சுற்றிவரும் நிலவின் இயக்கம்.
அ) வட்ட இயக்கம்
ஆ) சீரலைவு இயக்கம்
இ) சுழற்ச்சி இயக்கம்
ஈ) தன்னிச்சையான இயக்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சீரலைவு இயக்கம்
8. வைட்டமின் பி1 மிகுந்து காணப்படுவது எது?.
அ) முட்டைக்கோசு
ஆ) கேரட்
இ) தீட்டப்படாத அரிசி
ஈ) ஆரஞ்சு

CLICK BUTTON.....


ANSWER : இ) தீட்டப்படாத அரிசி
9. கீழ்க்காண்பவற்றில் வைட்டமின் கே அதிகமாகவும், இரத்தம் உறைதலிலும் பயன்படுவது எது?.
அ) தக்காளி
ஆ) முட்டைக்கோசு
இ) கேரட்
ஈ) கிழங்குகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) முட்டைக்கோசு
10. கீழ்க்காண்பவற்றில் இழை தரக்கூடிய தாவரம் எது?.
அ) வேம்பு
ஆ) தேக்கு
இ) பருத்தி
ஈ) யூகா

CLICK BUTTON.....


ANSWER : இ) பருத்தி
11. கீழிக்காண்பவற்றில் எதில் புரதம் மிகுந்து காணப்படுகிறது?.
அ) பருப்பு வகைகள்
ஆ) நெல்லி
இ) அரிசி
ஈ) தேங்காய்

CLICK BUTTON.....


ANSWER : அ) பருப்பு வகைகள்
12. வைட்டமின் ஏ மிகுந்து காணப்படுவது எது?.
அ) மாம்பழம், பப்பாளி
ஆ) கேரட், கீரை
இ) நெல்லி, ஆரஞ்சு
ஈ) திராட்சை, ஆப்பிள்

CLICK BUTTON.....


ANSWER : அ) மாம்பழம், பப்பாளி
13. இரும்புச்சத்து, கால்சியம் மிகுந்து காணப்படுவது எது?.
அ) அரிசி
ஆ) கோதுமை
இ) திராட்சை
ஈ) தேங்காய்

CLICK BUTTON.....


ANSWER : இ) திராட்சை
14. கீழ்க்காண்பவற்றில் எது அலங்காரத் தாவரமாக பயன்படுகிறது?
அ) பெரணி
ஆ) தென்னை
இ) தேக்கு
ஈ) வேம்பு

CLICK BUTTON.....


ANSWER : அ) பெரணி
15. கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் மரம் எது?
அ) யூகலிப்டஸ் மரம்
ஆ) இலவம்பஞ்சு மரம்.
இ) பலாமரம்
ஈ) பைன் மரம்

CLICK BUTTON.....


ANSWER : இ) பலாமரம்
16. கீழ்க்காண்பவற்றில் எது செல்லப்பிராணி அல்ல?
அ) நாய்
ஆ) பூனை
இ) முயல்
ஈ) பன்றி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பன்றி
17 பிறந்த குழந்தையின் எடை மற்றும் உயரம் சாதாரணமாக எந்த அளவில் இருக்க வேண்டும்?.
அ) 8 கிகி, 50 செ.மீ.
ஆ) 3 கிகி, 50 செ.மீ.
இ) 2 கிகி, 50 செ.மீ
ஈ) 14.5 கிகி, 50 செ.மீ.

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 3 கிகி, 50 செ.மீ.
18. மனிதனின் உடல் வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து எது?.
அ) கனிம உறுப்புகள்
ஆ) விட்டமின்கள்
இ) புரதங்கள்
ஈ) கார்போஹைட்ரேட்

CLICK BUTTON.....


ANSWER : இ) புரதங்கள்
19. மனிதனின் உடலியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் கூட்டச்சத்து யாது?.
அ) கனிம உப்புகள்
ஆ) புரதம்
இ) நீர்
ஈ) கார்போஹைட்ரேட்

CLICK BUTTON.....


ANSWER : அ) கனிம உப்புகள்
20. மனித உடலின் நீரின் செயல்பாடு யாது?.
அ) ஆற்றலை அளிக்கிறது
ஆ) வளர்ச்சியை தருகிறது
இ) உடலின் வெப்பநிலையை சீராக்குகிறது
ஈ) உடலியல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது

CLICK BUTTON.....


ANSWER : இ) உடலின் வெப்பநிலையை சீராக்குகிறது



No comments:

Post a Comment