Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-30 | TNPSC-TRB GK IN TAMIL

1. இரத்தம் உறைதல், நுரையீரலில் மாசுக்கள் படிவது தடுக்கும் வைட்டமின்.
அ) வைட்டமின் ஏ
ஆ) வைட்டமின் பி
இ) வைட்டமின் சி
ஈ) வைட்டமின் ஈ

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வைட்டமின் ஈ
2. சிறு பொம்மைகள் தயாரிக்கப் பயன்படும் மரம்.
அ) மா
ஆ) தென்னை
இ) இலவம்
ஈ) மல்பரி

CLICK BUTTON.....


ANSWER : இ) இலவம்
3. காளானில் உள்ள நீரின் அளவு.
அ) 90 சதவீதம்
ஆ) 92 சதவீதம்
இ) 91 சதவீதம்
ஈ) 89 சதவீதம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 92 சதவீதம்
4. தாது உப்புகள்.
அ) ஆற்றல் அளிக்கின்றன
ஆ) வளர்ச்சி அளிக்கின்றன
இ) உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
ஈ) உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன

CLICK BUTTON.....


ANSWER : இ) உடலியக்கச் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
5. வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் நோய்.
அ) இரத்த சோகை
ஆ) ஸ்கர்வி
இ) மாலைக்கண் நோய்
ஈ) பெரிபெரி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஸ்கர்வி
6. எலும்பு பற்களின் வலிமை குறைதல் எந்த நோய்க்கான அறிகுறி.
அ) முன்கழுத்துக் கழலை
ஆ) மலட்டுத்தன்மை
இ) எலும்பு மற்றும் பல் சிதைவு
ஈ) இரத்தம் உறையாமை

CLICK BUTTON.....


ANSWER : இ) எலும்பு மற்றும் பல் சிதைவு
7. செல்லை பாதுகாக்கும் செல் உறுப்பு.
அ) ரிபோசோம்கள்
ஆ) பிளாஸ்மா படலம்
இ) லைசோசோம்
ஈ) கணிகங்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பிளாஸ்மா படலம்
8. கிரிக்கெட் மட்டை தயாரிக்கப் பயன்படும் மரம் யாது?.
அ) மல்பெரி மரம்
ஆ) சந்தன மரம்
இ) தேக்கு
ஈ) வில்லோ மரம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வில்லோ மரம்
9. மல்பெரி மரம் .......... தயாரிக்கப் பயன்படுகிறது.
அ) கிரிக்கெட் மட்டை
ஆ) இரயில் தண்டவாளக் கட்டை
இ) டென்னிஸ், ஹாக்கி மட்டை
ஈ) மாட்டு வண்டியின் பாகங்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) டென்னிஸ், ஹாக்கி மட்டை
10. கருவேல மரம் .......... தயாரிக்கப் பயன்படுகிறது.
அ) கிரிக்கெட் மட்டை
ஆ) காகிதம்
இ) தீப்பெட்டி
ஈ) மாட்டு வண்டியின் பாகங்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மாட்டு வண்டியின் பாகங்கள்
11. தஞ்சாவூர் ........... க்கு புகழ் பெற்றது.
அ) நெல்
ஆ) மல்லிகை
இ) பருத்தி
ஈ) வெற்றிலை

CLICK BUTTON.....


ANSWER : அ) நெல்
12. மல்லிகைக்கு பெயர் பெற்ற ஊர் எது?.
அ) கோயம்புத்தூர்
ஆ) சென்னை
இ) மதுரை
ஈ) தஞ்சாவூர்

CLICK BUTTON.....


ANSWER : இ) மதுரை
13. ஆரஞ்சு மரம் எத்தனை ஆண்டுக்களுக்கு பழம் தரக்கூடியது?.
அ) 400
ஆ) 10
இ) 1000
ஈ) 10000

CLICK BUTTON.....


ANSWER : அ) 400
14. எந்த மரம் எளிதில் தீப்பற்றக் கூடியது அல்ல?.
அ) தேக்கு
ஆ) வேம்பு
இ) அசோகா மரம்
ஈ) செம்மரம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) செம்மரம்
15. கீழ்க்காண்பவற்றில் எது மிகவும் கனமான மரம்?.
அ) ஆலமரம்
ஆ) போபாப் மரம்.
இ) வேம்பு
ஈ) தேக்கு.

CLICK BUTTON.....


ANSWER : ஆ) போபாப் மரம்
16. கீழ்க்கண்பவற்றில் எது மிகப் பெரிய பூவினைத்தரக் கூடியது?
அ) ரோஜா
ஆ) சூரியகாந்தி
இ) ராஃப்லேசியா
ஈ) செம்பருத்தி

CLICK BUTTON.....


ANSWER : இ) ராஃப்லேசியா
17 ரப்பர் மரத்திலிருந்து பெறப்படும் பால் போன்ற திரவத்தின் பெயர் யாது?.
அ) லாட்டெக்ஸ்
ஆ) கூழ்மம்
இ) பால்
ஈ) மேற்கண்ட அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : அ) லாட்டெக்ஸ்
18. கீழ்க்காண்பவற்றில் எது அலங்காரத் தாவரமாக பயன் படுகிறது.
அ) தேக்கு
ஆ) இக்ஸோரா
இ) லீகஸ் ஆஸ்பெரா
ஈ) காலோட்ரோபிஸ்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இக்ஸோரா
19. காய்ந்த இஞ்சியின் தண்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது?.
அ) சுக்கு
ஆ) ஓமவல்லி
இ) இஞ்சி
ஈ) வசம்பு

CLICK BUTTON.....


ANSWER : அ) சுக்கு
20. பற்களுக்கு வலிமை தரக்கூடியது எது?.
அ) ஆலமரம், வேலமரம்
ஆ) கீழாநெல்லி, இஞ்சி
இ) பூண்டு, காலோட்ரோபிஸ்
ஈ) கேரட், உருளை

CLICK BUTTON.....


ANSWER : அ) ஆலமரம், வேலமரம்



No comments:

Post a Comment