Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-29 | TNPSC-TRB GK IN TAMIL

1. முதுமை தோற்றத்தை தள்ளிப் போட பயன்படும் வைட்டமின்.
அ) வைட்டமின் ஏ
ஆ) வைட்டமின் பி
இ) வைட்டமின் சி
ஈ) வைட்டமின் ஈ

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வைட்டமின் ஈ
2. கீழ்கண்டவற்றுள் கிருமி நாசினி.
அ) இஞ்சி
ஆ) வேம்பு
இ) கீழாநெல்லி
ஈ) மிளகு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வேம்பு
3. செரிமானக் கோளாறுகளைத் தீர்ப்பது.
அ) தூதுவளை
ஆ) இஞ்சி
இ) நெல்லிகாய்
ஈ) வேம்பு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இஞ்சி
4. பசியை தூண்டுவது.
அ) இஞ்சி
ஆ) பிரண்டை
இ) துளசி
ஈ) நெல்லிக்காய்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பிரண்டை
5. வெள்ளரிக்காய்யில் உள்ள நீரின் அளவு.
அ) 96 சதவீதம்
ஆ) 95 சதவீதம்
இ) 94 சதவீதம்
ஈ) 93 சதவீதம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 95 சதவீதம்
6. வைட்டமின் ஏ குறைபாட்டினால் ஏற்படும் நோய்.
அ) இரத்த சோகை
ஆ) ரிக்கட்ஸ்
இ) மாலைக்கண் நோய்
ஈ) பெரிபெரி

CLICK BUTTON.....


ANSWER : இ) மாலைக்கண் நோய்
7. கழுத்துப் பகுதியில் வீக்கம் எந்த நோய்க்கான அறிகுறி.
அ) முன் கழுத்துக் கழலை
ஆ) மலட்டுத்தன்மை
இ) எலும்பு மற்றும் பல்சிதைவு
ஈ) இரத்தம் உறையாமை

CLICK BUTTON.....


ANSWER : அ) முன் கழுத்துக் கழலை
8. கல்பனா சாவ்லா பிறந்த மாநிலம்.
அ) மஹாராஷ்டிரா
ஆ) காஷ்மீர்
இ) குஜராத்
ஈ) ஹரியானா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஹரியானா
9. செல்லுக்கு வடிவம் தருவது.
அ) உட்கரு
ஆ) மைட்டோகாண்ட்ரியா
இ) பிளாஸ்மா படலம்
ஈ) ரிபோசோம்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) பிளாஸ்மா படலம்
10. உணவைக் கெடாமல் பாதுகாக் கவும், சுவையைக் கூட்டவும் பயன்படுவது.
அ) கால்சியம் பாஸ்பேட்
ஆ) சோடியம் குளோரைடு
இ) சோடியம் பை கார்பனேட்
ஈ) காப்பர் சல்பேட்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சோடியம் குளோரைடு
11. இரத்தம் சுத்திகரிப்பில் பயன்படும் தாவரம் எது?
அ) நெல்லிக்காய் மரம்
ஆ) வேம்பு
இ) பிரண்டை
ஈ) கீழாநெல்லி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கீழாநெல்லி
12. கீழ்காண்பவற்றில் எது தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுகிறது?
அ) பருப்பு வகைகள்
ஆ) கீரைகள்
இ) வாழைப்பழம்
ஈ) கேரட்

CLICK BUTTON.....


ANSWER : அ) பருப்பு வகைகள்
13. பேப்பர் தொழிற்சாலையில் பயன்படும் மரம் யாது?.
அ) தேக்கு
ஆ) தென்னைமரம்
இ) யூகலிப்டஸ்
ஈ) சந்தன மரம்

CLICK BUTTON.....


ANSWER : இ) யூகலிப்டஸ்
14. குடற்புழுக்களை அழிக்கப் பயன்படும் தாவரம் எது?.
அ) வேம்பு
ஆ) மருதாணி
இ) மஞ்சள்
ஈ) நெல்லிக்காய்

CLICK BUTTON.....


ANSWER : அ) வேம்பு
15. உணவு, பூச்சிகொல்லி மற்றும் அழகுச் சாதனப் பொருளாகப் பயன்படும் பொருள் யாது?
அ) வேம்பு
ஆ) மருதாணி.
இ) மஞ்சள்
ஈ) நெல்லிக்காய்

CLICK BUTTON.....


ANSWER : இ) மஞ்சள்
16. வைட்டமின் சி-யின் மூலப்பொருள் யாது?
அ) மாம்பழம்
ஆ) பப்பாளி
இ) வாழைப்பழம்
ஈ) நெல்லிக்காய்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) நெல்லிக்காய்
17. பசியைத் தூண்டப் பயன்படும் தாவரம் எது?.
அ) பிரண்டை
ஆ) வசம்பு
இ) மிளகு
ஈ) நெல்லி

CLICK BUTTON.....


ANSWER : அ) பிரண்டை
18. பல்வலியை குறைக்கப்பயன்படும் தாவரம் யாது?
அ) பூண்டு
ஆ) மஞ்சள்
இ) கிராம்பு
ஈ) நெல்லிக்காய்

CLICK BUTTON.....


ANSWER : இ) கிராம்பு
19. தீக்குச்சி, தீப்பெட்டி மற்றும் விளையாடுச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரம் எது?.
அ) மல்பெரி மரம்
ஆ) வில்லோ மரம்
இ) பைன்
ஈ) இலவம்பஞ்சு மரம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இலவம்பஞ்சு மரம்
20 இரயில் தண்டவாளக் கட்டைகள், கப்பல் கட்டுமானத் தொழிலில் பயன்படும் மரம் யாது?.
அ) பைன்
ஆ) தென்னை மரம்
இ) பலா மரம்
ஈ) தேக்கு

CLICK BUTTON.....


ANSWER : அ) பைன்



No comments:

Post a Comment