Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-28 | TNPSC-TRB GK IN TAMIL

1. சருமத்திற்கு சிறந்த வைட்டமின்.
அ) வைட்டமின் ஏ
ஆ) வைட்டமின் பி
இ) வைட்டமின் சி
ஈ) வைட்டமின் ஈ

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வைட்டமின் ஈ
2. தமிழ்நாட்டில் அதிக மாம்பழக்கூழ் ஏற்றுமதி செய்யப்படும் மாவட்டம்..
அ) விழுப்புரம்
ஆ) தருமபுரி
இ) கிருஷ்ணகிரி
ஈ) சேலம்

CLICK BUTTON.....


ANSWER : இ) கிருஷ்ணகிரி
3. சளித்தொல்லை நீக்குவது.
அ) வசம்பு
ஆ) மஞ்சள்
இ) வேம்பு
ஈ) தூதுவளை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தூதுவளை
4. மஞ்சள் காமாலை நோயைத் தீக்க உதவுவது.
அ) பிரண்டை
ஆ) வேம்பு
இ) கீழாநெல்லி
ஈ) மிளகு

CLICK BUTTON.....


ANSWER : இ) கீழாநெல்லி
5. வயிற்றுப் பூச்சிகளை நீக்குவது.
அ) மிளகு
ஆ) இஞ்சி
இ) வேம்பு
ஈ) தூதுவளை

CLICK BUTTON.....


ANSWER : இ) வேம்பு
6. வாய்ப்புண்ணைக் குணப் படுத்துவது.
அ) துளசி
ஆ) வசம்பு
இ) வேம்பு
ஈ) நெல்லிகாய்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) நெல்லிகாய்
7. செரிமானமின்மையை நீக்குவது.
அ) மிளகு
ஆ) பிரண்டை
இ) கற்பூரவல்லி
ஈ) வேம்பு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பிரண்டை
8. தொண்டைக் கரகரப்பை நீக்குவது.
அ) இஞ்சி
ஆ) வேம்பு
இ) மிளகு
ஈ) மஞ்சள்

CLICK BUTTON.....


ANSWER : இ) மிளகு
9. கிருமிநாசினி.
அ) இஞ்சி
ஆ) மஞ்சள்
இ) துளசி
ஈ) கீழாநெல்லி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மஞ்சள்
10. . நறுமணப்பொருட்களின் தோட்டம் என்று அழைக்கப்படும் மாநிலம்.
அ) கோவா
ஆ) காஷ்மீர்
இ) கேரளா
ஈ) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : இ) கேரளா
11. மருத்துவக் குணமிக்க தாவரங்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்.
அ) பருப்புகள்
ஆ) நறுமணச் செடிகள்
இ) மூலிகைகள்
ஈ) பட்டைகள்

CLICK BUTTON.....


ANSWER : இ) மூலிகைகள்
12. எந்த தாவரத்தின் விதைப் பகுதி உணவாகப் பயன்படுகிறது.
அ) துவரை
ஆ) பிரண்டை
இ) வாழை
ஈ) மஞ்சள்

CLICK BUTTON.....


ANSWER : அ) துவரை
13. தர்ப்பூசணியில் உள்ள நீரின் அளவு.
அ) 96 சதவீதம்
ஆ) 98 சதவீதம்
இ) 97 சதவீதம்
ஈ) 99 சதவீதம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) 99 சதவீதம்
14. நீர்.
அ) ஆற்றல் அளிக்கின்றன
ஆ) வளர்ச்சி அளிக்கின்றன
இ) உடலியல் செயல்களை ஒழுங்குபடுத்துகின்றன
ஈ) உணவை கடத்துகிறது, உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன

CLICK BUTTON.....


ANSWER : ஈ) உணவை கடத்துகிறது, உடல் வெப்பத்தை ஒழுங்குபடுத்துகின்றன
15. வைட்டமின் பி குறைபாட்டினால் ஏற்படும் நோய்.
அ) இரத்த சோகை
ஆ) ரிக்கட்ஸ்.
இ) மாலைக்கண் நோய்
ஈ) பெரிபெரி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பெரிபெரி
16. காகிதம் தயாரிக்கப் பயன்படும் மரம்
அ) தேக்கு
ஆ) யூகலிப்டஸ்
இ) தென்னை
ஈ) சந்தனம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) யூகலிப்டஸ்
17 ஹாக்கி மட்டைகள் தயாரிக்கப் பயன்படும் மரம்.
அ) பைன்
ஆ) இலவம்
இ) மல்பரி
ஈ) தேக்கு

CLICK BUTTON.....


ANSWER : இ) மல்பரி
18. பழமரங்களிலேயே நீண்ட காலம் விளைச்சல் தருவது.
அ) மா மரம்
ஆ) பலா மரம்
இ) சப்போட்டா மரம்
ஈ) ஆரஞ்சு மரம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆரஞ்சு மரம்
19. புரதக் குறைபாட்டால் வரும் நோய்.
அ) மராஸ்மல்
ஆ) மாலைக்கண்
இ) ஸ்கர்வி
ஈ) ரிக்கட்ஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) மராஸ்மல்
20. சூரிய ஒளியின் உதவியுடன் தோலில் தயாரிக்கப்படுவது.
அ) வைட்டமின் டி
ஆ) வைட்டமின் பி
இ) வைட்டமின் ஏ
ஈ) வைட்டமின் சி

CLICK BUTTON.....


ANSWER : அ) வைட்டமின் டி



No comments:

Post a Comment