Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-13 | TNPSC-TRB GK TAMIL

1. மலப்பிரபா அணைக்கட்டு அமைந்துள்ள இடம்?
அ) கர்நாடகா
ஆ) ஆந்திரப் பிரதேசம்
இ) கேரளா
ஈ) தமிழ்நாடு

CLICK BUTTON.....


ANSWER : அ) கர்நாடகா
2. மணிமுத்தாறு அணைக்கட்டு எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
அ) வைகை
ஆ) தாமிர பரணி
இ) பாலாறு
ஈ) கோதாவரி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தாமிர பரணி
3. ஐக்கிய நாடுகள் சபையின் முதல் பொதுச் செயலாளர் யார்?
அ) குர்ட்வல்டுஹீம்
ஆ) யூதாண்ட்
இ) ட்ரைவ்லே
ஈ) டேக் ஹோமர் ஜோல்டு

CLICK BUTTON.....


ANSWER : இ) ட்ரைவ்லே
4. நிக்கலின் முக்கிய தாது.
அ) நிக்ரோம்
ஆ) பெண்ட்லாண்டைட்
இ) குரோம் ஒக்கர்
ஈ) சின்னபார்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பெண்ட்லாண்டைட்
5. ஆக்டினைடுகளில் பொதுவாக ஆக்சிஜனேற்ற எண்.
அ) +1
ஆ) +2
இ) +4
ஈ) +3

CLICK BUTTON.....


ANSWER : இ) +4
6. கூழ்மம் என்பது?
அ) கரைசல்
ஆ) தொங்கல்
இ) ஒரு படித்தான கலவை
ஈ) பலபடித்தான கலவை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பலபடித்தான கலவை
7. தயிர் கீழ்கானும் ஒரு கூழ்மத்திற்கு எடுத்துக்காட்டு?
அ) களி
ஆ) பால்மம்
இ) கரைசல்
ஈ) நுரைப்பு

CLICK BUTTON.....


ANSWER : அ) களி
8. ஈரச்சுப் படிகத்திற்கு உதாரணம்.
அ) கண்ணாடி
ஆ) செலிநைட்
இ) கால்சைட்
ஈ) டூர்மலைன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) செலிநைட்
9. வெப்ப மின் விளைவைக் கண்டுபிடித்தவர்.
அ) ஜூல்
ஆ) ஒயர்ஸ்டட்
இ) ஃபாரடே
ஈ) சிபெக்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சிபெக்
10. ஆல்பா துகள் என்பவை.
அ) ஹீலியம் உட்கரு
ஆ) ஹைட்ரஜன் அணு
இ) டியூடிரான்
ஈ) எலக்ட்ரான்கள்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஹீலியம் உட்கரு
11. மௌரியர் காலத்தில் அரசாங்க வரியின் வீதம் என்ன?
அ) 1/5 பங்குகள்
ஆ) 1/6 பங்குகள்
இ) 1/7 பங்குகள்
ஈ) 1/8 பங்குகள்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) 1/6 பங்குகள்
12. மௌரியர் ஆட்சிக் காலத்தில் கலிங்க நாட்டு அரசர் யார்?
அ) நாகேந்திரசிங்
ஆ) அமிர் குஸ்ரு
இ) காரவேலா
ஈ) கோபாலர்

CLICK BUTTON.....


ANSWER : இ) காரவேலா
13. அல்பரூனியால் புகழ்பெற்ற அரசர் யார்?
அ) சாகிய அரசர்
ஆ) பாக்ட்ரீயாவின் அரசர்
இ) குஷாண அரசர்
ஈ) சாதவாகனர்

CLICK BUTTON.....


ANSWER : அ) சாகிய அரசர்
14. பாலிவம்சத்தின் முதல் அரசர் யார்?
அ) சாகியர்
ஆ) கோபாலர்
இ) காரவேலா
ஈ) இவர்களில் யாருமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கோபாலர்
15. பாலி வம்சம் ஆட்சி செய்த மாநிலம்.
அ) ஒரிசா.
ஆ) மேற்குவங்காளம்
இ) பீகார்
ஈ) கர்நாடகா

CLICK BUTTON.....


ANSWER : இ) பீகார்
16. பொதுப்பட்டியலில் அடங்கியுள்ள அதிகாரம்.
அ) காவல்துறை
ஆ) மீன் பிடிப்பு
இ) வேளாண்மை
ஈ) கல்வி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கல்வி
17 இங்கிலாந்து பாராளுமன்றத்தின் உறுப்பினராக இருந்த இந்தியர்.
அ) நௌரோஜி
ஆ) மகாத்மா காந்தி
இ) ஜவஹர்லால் நேரு
ஈ) லாலா லஜபதி ராய்

CLICK BUTTON.....


ANSWER : அ) நௌரோஜி
18. இந்தியாவின் தலைநகர் கல்கத்தா வில் இருந்து டில்லிக்கு மாற்றப்பட்டது யார் காலத்தில்?
அ) வெல்லிங்டன்
ஆ) ரிப்பன் பிரபு
இ) வெல்வெஸ்லி பிரபு ன்
ஈ) ஹார்டிஞ்ச் பிரபு

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஹார்டிஞ்ச் பிரபு
19. இந்திய சுதந்திரப் போர் என்ற நூலை எழுதியவர்?
அ) சாவர்க்கர்
ஆ) நேரு
இ) மௌலானா ஆசாத்
ஈ) ராஜேந்திர பிரசாத்

CLICK BUTTON.....


ANSWER : அ) சாவர்க்கர்
20. அடக்கு முறையைக் கையாண்ட இங்கிலாந்து அரசப் பிரதிநிதி?
அ) காரன் வாலிஸ்
ஆ) லிட்டன் பிரபு
இ) ரிப்பன் பிரபு
ஈ) டல்ஹெளசி பிரபு

CLICK BUTTON.....


ANSWER : ஆ) லிட்டன் பிரபு



No comments:

Post a Comment