Pages

Saturday, 29 October 2016

TNPSC-TRB-ONLINE TEST-1 | TNPSC-TRB GK-SCIENCE

1. நுண்ணிய வைரஸ் பற்றியும், தாவரவியலில் புரோட்டோப்ளாசம் பற்றியும் அறிய உதவுவது.
அ) உஷ்ணமானி
ஆ) ஏவுபடைக்கலம்
இ) எலக்ட்ரான் நுண்ணோக்கி
ஈ) ரேடார்

CLICK BUTTON.....


ANSWER : இ) எலக்ட்ரான் நுண்ணோக்கி
2.ஆகாயத்தில் செல்லும் விமானத்தை தரையிலிருந்து மேலே சென்று தாக்கும் கருவி.
அ) ஏவுபடைக்கலம்
ஆ) ஸைபன்
இ) மைக்ராஸ்கோப்
ஈ) கால்வனாஸ்கோப்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஏவுபடைக்கலம்
3.ஊர்திகள் கடந்துள்ள தூரத்தை காண பயன்படும் கருவி.
அ) ஓடோமீட்டர்
ஆ) கிராவி மீட்டர்
இ) குரோனோமீட்டர்
ஈ) மைக்ரோ மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஓடோமீட்டர்
4.இருதயத்தின் அசைவுகளை அறிய உதவுவது.
அ) கார்டியோகிராம்
ஆ) கைமோகிராப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) சீஸ்மோகிராப்

CLICK BUTTON.....


ANSWER : அ) கார்டியோகிராம்
5.சிறிய அளவு மின்னோட்டத்தை அளப்பதற்கு உதவும் மின்னோட்டங் காட்டி.
அ) கிராவி மீட்டர்
ஆ) குரோனோமீட்டர்
இ) பெடோமீட்டர்
ஈ) கால்வனா மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கால்வனா மீட்டர்
6.மின் தடையை அளக்க உதவும் கருவி.
அ) கால்வனா மீட்டர்
ஆ) ரேடார்
இ) மல்டி மீட்டர்
ஈ) ஓம் மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஓம் மீட்டர்
7.வெப்பத்தின் அளவை அறிய பயன்படுவது.
அ) சீஸ்மோ மீட்டர்
ஆ) ஓடோ மீட்டர்
இ) கலோரி மீட்டர்
ஈ) கால்வனா மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : இ) கலோரி மீட்டர்
8.பலவண்ணம் காட்டி குழந்தைகளுக்கு விளையாட்டு கருவியாய் பயன்படுவது.
அ) ஸ்பெக்ராஸ்கோப்
ஆ) மைக்ராஸ்கோப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) கலைடாஸ்கோப்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) கலைடாஸ்கோப்
9.ஒரு வித நீர்மானி. நிலத்தினடியில் எண்ணெய் வளம் காண உதவும் கருவி.
அ) கிராவி மீட்டர்
ஆ) குரோனோமீட்டர்
இ) பெடோமீட்டர்
ஈ) கால்வனா மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : அ) கிராவி மீட்டர்
10.தாவர வளர்ச்சியை பதிவு செய்ய பயன்படும் கருவி.
அ) கார்டியோகிராம்
ஆ) கைமோகிராப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) சீஸ்மோகிராப்

CLICK BUTTON.....


ANSWER : இ) கிரஸ்கோகிராப்
11.புறப்படும் கப்பல்களின் சரியான நேரத்தைக் காண்பிக்கப் பயன் படுகிறது.
அ) கிராவி மீட்டர்
ஆ) குரோனோமீட்டர்
இ) பெடோமீட்டர்
ஈ) கால்வனா மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) குரோனோமீட்டர்
12.காமா கதிர்கள் பதிவு செய்யும் கெய்கர் கதிர்மானி.
அ) கெய்கர் கவுன்டர்
ஆ) கைமோகிராப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) சீஸ்மோகிராப்

CLICK BUTTON.....


ANSWER : அ) கெய்கர் கவுன்டர்
13.உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய பயன்படும் கருவி.
அ) கார்டியோகிராம்
ஆ) கைமோகிராப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) சீஸ்மோகிராப்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கைமோகிராப்
14. பெனிசிலின் என்ற மருந்து கண்டுபிடித்தவர்.
அ) அலெக்சாண்டர் பிளமிங்
ஆ) அலெக்சாண்டர் கிரகாம்பெல்
இ) ஆல்பிரட் நோபல்
ஈ) ஆட்டோஹான்

CLICK BUTTON.....


ANSWER : அ) அலெக்சாண்டர் பிளமிங்
15.இளம்பிள்ளை வாதத் தடுப்பு மருந்து.
அ) ஆர்க்கிமிடிஸ்
ஆ) ஆல்பிரட் நோபல்
இ) ஆல்பிரட் சாபின்
ஈ) ஆக்டோஹான்

CLICK BUTTON.....


ANSWER : இ) ஆல்பிரட் சாபின்
16. உப்புக் கரைசல் அளவி.
அ) கிராவி மீட்டர்
ஆ) குரோனோமீட்டர்
இ) பெடோமீட்டர்
ஈ) சலினோ மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சலினோ மீட்டர்
17.தொலைபேசியை கண்டு பிடித்தவர்.
அ) அலெக்சாண்டர் பிளமிங்
ஆ) அலெக்சாண்டர் கிரகாம்பெல்
இ) ஆல்பிரட் நோபல்
ஈ) ஆட்டோஹான்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அலெக்சாண்டர் கிரகாம்பெல்
18. சீஸ்மோகிராப்பின் மற்றொரு பெயர்.
அ) சலினோ மீட்டர்
ஆ) சீஸ்மோ மீட்டர்
இ) பெடோமீட்டர்
ஈ) கால்வனா மீட்டர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சீஸ்மோ மீட்டர்
19. யுரேனியம் சிதைவை கண்டுபிடித்தவர்.
அ) ஆர்க்கிமிடிஸ்
ஆ) ஆல்பிரட் நோபல்
இ) ஆல்பிரட்சாபின்
ஈ) ஆக்டோஹான்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆக்டோஹான்
20.நில அதிர்ச்சிமானி, நில நடுக்கத்தை அறிய உதவுகிறது.
அ) கார்டியோகிராம்
ஆ) கைமோகிராப்
இ) கிரஸ்கோகிராப்
ஈ) சீஸ்மோகிராப்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சீஸ்மோகிராப்



No comments:

Post a Comment